- 17
- 20250120
- 20250104
- 40
இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி , சுமார் 400 கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் 30 தேவாலயக் குழுக்களின் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தையொட்டி, நாடு முழுவதும் நடைபெற்ற கூட்டங்களில், […]