The secret of the ark of the covenant,

உடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்

Share this page with friends

The secret of the ark of the covenant,

மாறாத உடன்படிக்கையை நம் தேவன் பண்ணுகிறவராகையால் பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை பெட்டிக்கும், புதிய ஏற்பாட்டிற்கும் சம்பந்தம் உண்டு..

உடன்படிக்கை பெட்டியில் உள்ள மூன்று பொருட்களுக்கான வேத விளக்கம் வருமாறு,

1) துளிர்த்த கோல் – மற்ற கோள்களுக்கு மத்தியில் துளிர்த்து தேவ அழைப்பை காட்டிய படியால் – இது தேவ அழைப்பை குறிக்கிறது.

2) கற்பலகை – உயருள்ள தேவனின் மாற்றமடையாத தேவ கட்டளை,கற்பனை

3) மன்னாவை ஏந்திய பொற்பாத்திரம் – பலி, தேவைக்கான தேவ போஷிப்பு, வானத்தில் இருந்து இறங்கின உயிருள்ள உணவின்(கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) மாதிரி..


Share this page with friends