கர்த்தருடையது

Share this page with friends

” கரத்தருடையது “
” The Lord’s “

மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெய்யும் மகத்துவமும்
உம்முடையவைகள். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, இராஜ்ஜியம் உம்முடையது… எங்கள் தேவனாகிய கர்த்தாவே….எல்லாம் உமது கரத்தில்இருந்து வந்தது: எல்லாம் உம்முடையது.
1 நாளாக : 29 : 11 , 16

சகலமும் கர்த்தருடையது. இந்தக் குறிப்பில்
எவைகளெல்லாம் கர்த்தருடையது என்பதை சிந்திக்கலாம்.

 1. வானமும் பூமியும் கர்த்தருடையது.
  Heaven and earth belong to the Lord
  உபாக : 10 : 14, 1 கொரி : 10 : 26 , 28, 1 சாமு : 2 : 8
  சங் : 95 : 5 , 74 : 16, ஆகார் : 2 : 8
 2. வல்லமை கர்த்தருடையது
  The power belongs to the Lord
  சங் : 62 : 11, நீதி : 8 : 14
 3. கிருபை கர்த்தருடையது
  Grace belongs to the Lord
  சங் : 62 : 12 , 59 : 10, கலா : 1 : 15
 4. இரட்ச்சிப்பு கர்த்தருடையது
  Salvation belongs to the Lord
  சங் : 3 : 8, யோனா : 2 : 9
 5. யுத்தம் கர்த்தருடையது
  The war belongs to the Lord.
  1 சாமு : 17 : 47 2 நாளாக : 20 : 15
 6. இராஜ்ஜியம் கர்த்தருடையது
  Kingdom belongs to the Lord
  சங் : 22 : 28, மத் : 6 : 13
 7. நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது
  Judgement is theLord.
  உபாக : 1 : 17

சகலமும் கர்த்தருடையது. அதில் சிலவற்றை இந்தக் குறிப்பில் எவைகள் கர்த்தருடையது என்பதை சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends