சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம்

Share this page with friends

பிரசங்க குறிப்பு: சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம்

அதற்கு இயேசு : நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாவலேயல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான். யோவா : 14 : 6

தோமா பரலோகத்திற்கு செல்லும் வழியை இயேசுவினடத்தில் கேட்டபோது அதற்கு இயேசு நானே வழி என்று சொன்னார். அவரேயன்றி ஒருவரும் செல்லமுடியாது. அவருடைய சிலுவையே பரலோகத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. சிலுவை எப்படிப்பட்ட பாலமாக உள்ளதென்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.

 1. சிலுவை பரலோகத்தை இணைக்கும் பாதுகாப்பான பாலம்
  ஏசாயா : 35 : 8
 2. சிலுவை பரலோகத்தை இணைக்கும் நம்பிக்கையின் பாலம்
  அப் : 14 : 22
 3. சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஆசீர்வாதமானபாலம். ஆதி : 28 : 12
 4. சிலுவை பரலோகத்தை இணைக்கும் பாடுகள் நிறைந்த பாலம். அப் : 14 : 22
  எபி : 2 : 10 , 12 : 2
 5. சிலுவை பரலோகத்தை இணைக்கும் வெற்றியின் பாலம்
  கொலோ : 2 : 14 , 15
  வெளி : 3 : 21
 6. சிலுவை பரலோகத்தை இணைக்கும் மகிழ்ச்சியின் பாலம்
  எபி : 12 : 10
  ஏசாயா : 35 : 10
 7. சிலுவை மனுக்குலத்தை தேவனோடு இணைக்கும் பாலம்
  யோவா : 17 : 21
  கொலோ : 2 : 14
  மத் : 27 : 46
  1 யோவா : 1 : 7.

சிலுவையானது மனுகுலத்தை பரலோகத்திற்கு இணைக்கும் பாலமாகவும், சிலுவையானது மனுகுலத்தை தேவனோடு இணைக்கும் பாலமாக வரும் உள்ளது என்பதை சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu.
Tirupur.


Share this page with friends