I cover my mouth with my hand

பரிசுத்த வாழ்க்கை

Share this page with friends

I cover my mouth with my hand
I cover my mouth with my hand

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி. 12: 14)

பரிசுத்தத்தின் அவசியம்

1. பரிசுத்தமே பரமனின் மாதிரி (1 பேதுரு 1:15,16)
2. பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச. 4:3)
3. பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச. 4:7)
4. பரிசுத்த தேவனை தரிசிக்க வைக்கும் (எபி. 12:14)
5. பரிசுத்தமே பயனுள்ள பாத்திரமாக்கும் (2 தீமோ. 2:21)
6. பரிசுத்தம் பரலோகம் கூட்டிச் செல்லும் (2 பேது. 3:11,14)

எவைகளில் பரிசுத்தம் தேவை?

1. நடக்கைகளில் பரிசுத்தம் (1பேது. 1:15)
2. கண்களில் பரிசுத்தம் (மத். 6:22,23; நியா. 14:3)
3. வார்த்தையில் பரிசுத்தம் (எபே 4:29; யோபு 31:1; ஏசா 6:5)
4. சிந்தையில் பரிசுத்தம் (ரோமர் 12:1,2)
5. கைகளில் பரிசுத்தம் (சங். 24:4,5)
6. இருதயத்தில் பரிசுத்தம் (யாக். 4:8)
7. செவிகளில் பரிசுத்தம் (லூக். 8:18)
8. நாவில் பரிசுத்தம் (ஆதி. 27:1)
9. கால்களில் (நீதி. 4:26)
10. கைகளில் (சங். 24:3,4)
11. ஆவியில் (2கொரி. 7:1)
12. ஆத்துமாவில் (எபே. 5:27)
13. சரீரத்தில் (2கொரி. 7:1)

பரிசுத்த வாழ்விற்கு அவசியமானவைகள்

1. இயேசுவின் இரத்தம் (1யோவா. 1:7; எபி 13:12)
2. தேவனுடைய வார்த்தை (யோவா. 17:17)
3. தேவனுடைய ஆவி (1கொரி 3:16)
4. பரிசுத்தவான்களின் ஐக்கியம் (நீதி. 13:20)
5. ஜெப ஜீவியம் (1தீமோ 4:5)

பரிசுத்தமாய் வாழ செய்ய வேண்டியவைகள்

1. பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் (லூக். 18:13)
2. பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும் (சங். 32:5; நீதி 28:13)
3. பாவம் செய்யாதிருக்க தீர்மானம் செய்ய வேண்டும் (லூக். 15:21)
4. தேவன் மேல் விசுவாசம் வைக்கவேண்டும் (லூக். 15:19)

பரிசுத்த வாழ்வின் ஆசீர்வாதங்கள்

1. சத்துருவுக்கு பயமுண்டாகும் (மாற். 1:23 அப். 16:17)
2. ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் (சங். 66:18)
3. அற்புத அடையாளங்கள் நடக்கும் (யோசு. 3:5)
4. தேவன் நம்மைக் கனப்படுத்துவார் (2 தீமோ. 2:20)
5. பரலோக தரிசனம் கிடைக்கும் (யாத். 19:10)
6. சத்துருவின் மேல் ஜெயம் கிடைக்கும் (யோசு. 7:13)
7. பரத்திலிருந்து உதவி கிடைக்கும் (2 இரா. 4:9)

www.cityrevivalagchurch.org

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” - ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு...
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை நாய் என்று கூறினாரா திருமாவளவன்? செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சி..!
சிறுகதைகள் : எது பெரிய உதவி
பாஸ்டர் பால் தங்கையா அவர்கள்
தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்!
தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்
கோவில்பட்டியில் தவக்கால திருயாத்திரை நடைப்பயணம்
'எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!' - அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!
ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்?

Share this page with friends