பிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்

Share this page with friends

இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும் (வெளி 22 : 3)

இந்தக் குறிப்பில்சிங்காசனங்களைக் குறித்து அறிந்துக் கொள்ளலாம்.

  1. பிதாவின் சிங்காசனம். இது விசுவாசிகளின் பிரதிபலன் (வெளி 3 : 21)
  2. மத்திய வானத்தில் ஒரு சிங்காசனம். இது இரகசிய வருகையில் சபை வான மேகத்தில் சந்திக்கும் கிறிஸ்துவின் நியாயாசனம்.( 2 கொரி 5 : 10) (வெளி 4 : 2)
  3. மூப்பர்களின் சிங்காசனம் இது 24 மூப்பர்கள்- 12 கோத்திரங்கள் + 12 அப்போஸ்தலர்கள் வான் மேகத்தில் இரகசிய வருகையின் போது பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு விசுவாசிகளின் பிரதிநிதியாக அமர்ந்திருப்பார்கள் (வெளி 4 : 4)
  4. மகிமையின் சிங்காசனம். (மத் 25 : 33)
  5. வெள்ளை சிங்காசனம். (வெளி 20 : 11)

இந்தக் குறிப்பில் சிங்காசனங்களைக் குறித்து சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends