பொறுமையினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

Share this page with friends


1) ஜெபம் கேட்கப்படும் – சங் 40:1

2) பொறுமையினால் பாடுகளை சகிப்போம் – வெளி 2:3

3) பொறுமையாக இருந்தால் சோதனை காலத்தில் கர்த்தர் நம்மை காப்பார் – வெளி 3:10

4) பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்க பண்ணலாம் – நீதி 25:15

5) பொறுமை ஆவியின் கனிகளில் ஒன்று – கலா 5:22

6) பொறுமையுள்ளவன் உத்தமன் – பிரச 7:8

7) பொறுமையினால் ஆவிக்குரிய ஜீவியத்தில் பலன் கொடுப்போம் – லூக் 8:15

8) பாக்கியவான்களாகிறோம் (ஆசிர்வதிக்கபடுவோம்) – யாக் 5:11

9) பொறுமையினால் வாக்குத்தத்தங்களை (ஆசிர்வாதங்களை) சுதந்தரிப்போம் – எபி 6:11

10) வசனத்தை கேட்டு பலன் கொடுக்கிறோம் – லூக் 8:15


Share this page with friends