பரிசுத்த ஆவியானவருடைய 20 குணாதிசியங்கள்

Share this page with friends

பிரசங்க குறிப்பு

பரிசுத்த ஆவியானவருடைய ( 20 ) குணாதிசியங்கள்.

அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் யோவான் : 20 : 22

இந்தக் குறிப்பில் நமது வாழ்க்கைக்கு தேவையான பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும்அதாவது பரிசுத்த ஆவியானவரின் 20குணாதிசியங்களை நாம் அறிந்துக்கொள்
வோம்.

 1. பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறவர். ரோமர் : 8 : 26.
 2. பரிசுத்தி ஆவியானவர் தேற்றரவாளன் யோவா : 14 : 16
 3. பரிசுத்த ஆவியானவர் என்றென்றுமாய் கூட இருப்பவர் யோவா : 14 : 16
 4. பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தில் நடத்துபவர் யோவா : 16 : 13
 5. பரிசுத்த ஆவியானவரே சத்திய ஆவியானவர் யோவா : 16 : 13
 6. பரிசுத்த ஆவியானவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர். எபே : 1 :
 7. பரிசுத்த ஆவியானவர் தேவ ஆழங்களை ஆராய்ந்திருக்கிறவர் 1 கொரி : 2 : 10
 8. பரிசுத்த ஆவியானவர் வரங்களைப் பகிர்ந்தளிக்கிறவர் 1 கொரி : 12 : 11
 9. பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமாக்குகிறவர் . 1 பேது : 1 : 2
 10. பரிசுத்த ஆவியானவர் உயிர்ப்பிப்பவர் ரோமர் : 8 : 11
 11. பரிசுத்த ஆவியானவர் அப்பா பிதாவே என்று கூப்பிடப் பண்ணுகிறவர் கலா : 4 : 6
 12. பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிறவர் ரோமர் : 8 : 14
 13. பரிசுத்த ஆவியானவர் பெலப்படுத்துகிறவர். அப் : 1 : 8
 14. பரிசுத்த ஆவியானவர் வருங்காரியங்களைக் குறித்துமுன்னறிவிக்கிறவர் லூக்கா : 2 : 26 , 27 அப் : 11 : 28
 15. பரிசுத்த ஆவியானவர் ஜீவ தண்ணீருள்ள நதிகள் யோவா : 7 : 38 , 39
 16. பரிசுத்த ஆவியானவர் மீட்பின் முத்திரை யானவர் எபே : 4 : 30
 17. பரிசுத்த ஆவியானவர் போதித்து நினைப்பூட்டுபவர் யோவா : 14 : 26
 18. பரிசுத்த ஆவியானவர் வேத வாக்கியங்களை ஆக்கியோன் 2 பேது : 1 : 20 , 21
 19. பரிசுத்த ஆவியானவர் மகிமையின் ஆவியானவர். 1 பேது : 4 : 14
 20. பரிசுத்த ஆவியானவர் அந்திக்கிறிஸ்து வெளிப்படா தடை யாயிருப்பவர். 2 தெச : 2 : 7

பரிசுத்த ஆவியானவர் இவரைக் குறித்து நாம் அறிந்துக்கொண்டோம். பரிசுத்த ஆவியானவரைக் குறித்துள்ள குணாதிசியங்களையும் நாம் தெரிந்துக் கொண்டோம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்று வாழ்க்கையில் ஊழியத்தில் நிறைவாய் காணப்படுங்கள்.

ஆமென் !

S. Daniel Balu .
Tirupur.


Share this page with friends