- by KIRUBAN JOSHUA
- 3 months ago
- 0
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று
- by KIRUBAN JOSHUA
- July 23, 2024
- 0
- 88
(1 பேதுரு 4:7-11)
ஆகையால்…
1. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். 7 வச.
2. ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 7 வச.
3. ஊக்கமான அன்புகூறுங்கள். 8 வச.
4. முறுமுறுப்பில்லாமல் உபசரியுங்கள். 9 வச.
5. நல்ல உக்கிராணக்காரர் போல உதவி செய்யுங்கள். 10 வச.
6. தேவனுடைய வசனத்தின்படி போதியுங்கள். 11 வச.
7. தேவனை மகிமைப்படுத்துவதையே செய்யுங்கள். 11 வச.