சரியான புத்தாண்டு தீர்மானங்களை எடுக்க 8 வழிகாட்டிகள்

- மற்றவர்கள் உங்கள் மேல் திணிப்பவைகளை அல்ல, உண்மையில் நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளையே தீர்மானிங்கள்
- உங்களால் எட்டக் கூடிய, யதார்த்தமான இலக்குகளையே தீர்மானிங்கள்
- நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை எழுதி நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் ஒட்டுங்கள்
- தீர்மானங்களை செயல் வடிவமாக்க சிறப்பாக திட்டமிடுங்கள்
- உங்கள் இலக்குகளை தேவைக்கேற்ப மாற்றி அமைக்க ஆயத்தமாயிருங்கள்
- உங்கள் தீர்மானங்களை எவ்வளவு தூரம் செயல் படுத்தி இருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சீர்தூக்கிப் பாருங்கள்
- எடுத்த ஒவ்வொரு தீர்மானங்களையும் செயல்படுத்தி முடித்தவுடன் அதைக் கொண்டாடுங்கள்
Rev. N. ஜான்சன்