Skip to content
October 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் வேண்டுமே!
  • தியான செய்திகள்

இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் வேண்டுமே!

Editorial Team July 4, 2026
tn_anoin

எல்லாருக்குமே…

  1. ஆபிரகாமின் ஆசீர்வாத அபிஷேகம் வேண்டும்.
  2. தாவீதின் விசேஷ அபிஷேகம் வேண்டும்.
  3. எலியாவின் அக்கினி அபிஷேகம் வேண்டும்.
  4. மோசேயின் வல்லமையான அபிஷேகம் வேண்டும்.

இதன் பின்னால் இருக்கும் எண்ணம் என்னவென்றால், ஆபிரகாமின் ஆசீர்வாதம், எலியாவின் எதிர்த்து நிற்க முடியாத ஆவிக்குரிய தைரியம், தாவீதின் ராஜரீகம் மற்றும் மோசேயின் தலைமைத்துவம் ஆகியவற்றை பெற வேண்டும் என்பதே.

ஆனால் யாருக்குமே இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அபிஷேகம் வேண்டாம் போலத் தோன்றுகிறது. ஏனெனில் அந்த அபிஷேகம் அவருக்கு சொந்த வீட்டைக் கொடுக்கவில்லை; அந்த அபிஷேகம் அவரை படகில் தூங்க வைத்தது; அந்த அபிஷேகம் அவருக்கு பல அவதூறுகளையும், எதிர்ப்புகளையும் கொண்டு வந்தது. இறுதியில் அந்த பாதை அவரை சிலுவை வரை அழைத்துச் சென்றது.

ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவரோடு இருந்து செய்த பலத்த செய்கைகள், அன்றைய காலத்தில் பரிசேயர்களால் விமர்சிக்கப்பட்டது போல, இன்றைக்கும் அதே நிலை தொடர்கிறதோ என்ற ஐயம் எழாமல் இல்லை.

ஆசீர்வாதத்தை மட்டும் அல்ல, கிறிஸ்துவின் தாழ்மையும், தியாகமும், சிலுவையை சுமக்கும் மனப்பான்மையும் நமக்கு வேண்டும்.

கிருபை வேண்டுமே!

– செலின்

Post navigation

Previous: TASMAC மதுக்கடைகளை மூட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய கிறிஸ்தவ போதகருக்கு மிரட்டல்? – கேப்ரியல் போராட்டத்தின் பின்னணி
Next: வேறொரு சுவிசேஷம் இல்லையே!

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

love
  • தலைப்பு பிரசங்கங்கள்

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team October 2, 2026
Grace
  • வேதபகுதி பிரசங்கங்கள்

என் கிருபை உனக்குப் போதும்!

Editorial Team October 2, 2026
moses
  • வேதபகுதி பிரசங்கங்கள்

அவர் உனக்காக யுத்தம் செய்வார்!

Editorial Team October 2, 2026
david flood
  • வரலாறுகள்

டேவிட் ஃப்ளட்: ஆப்பிரிக்க மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு சிறிய விதை… ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசத்திற்கு காரணமான மிஷனரி!

Editorial Team October 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.