• Sunday 2 February, 2025 05:59 AM
  • Advertize
  • Aarudhal FM
இயேசு கிறிஸ்து யார்? பிரசங்க குறிப்புகள்

இயேசு கிறிஸ்து யார்? பிரசங்க குறிப்புகள்

  • பிரசங்க குறிப்புகள்
  • 20250125
  • 0
  • 101

இயேசு கிறிஸ்து நானே என கூறிய உருவகங்கள் (யோவான் நூல்)

  1. நானே ஜீவ அப்பம் நானே – 6:35
  2. நானே உலகிற்கு ஒளி – 9:5
  3. நானே வாசல் – 10:9
  4. நானே நல்ல மேய்ப்பன் – 9:11
  5. நானே உயிர்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன் – 11:25
  6. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் – 14:6
  7. நான் மெய்யான திராட்சை செடி – 15:1

Conclusion

இந்த இணையதளத்தில் ஆசீர்வாத பிரசங்க குறிப்புகள், ஆழமான பிரசங்க குறிப்புக்கள், ஜெபம் பிரசங்க குறிப்புக்கள், ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள், குடும்பங்களுக்கான பிரசங்க குறிப்புக்கள், வேதாகம மனிதர்கள் மற்றும் பிரசங்க உதாரண கதைகள் உள்ளன. நமது தேவாலயங்களில் நடைபெறும் ஞாயிறு ஆராதனைகள், வேதபாட வகுப்புகள், உபவாச ஜெப நேரங்களிலும், திருச்சபை சார்பில் நடைபெறும் பராமரிப்பு குழுக்கள், ஜெபக்குழுக்கள், ஆண்கள், பெண்கள், வாலிபர் மற்றும் சிறுவர் ஐக்கிய கூடுகைகளிலும் இந்த பிரசங்க குறிப்புகளை ஜெபத்துடனும் முறையான ஆயத்தத்துடனும் பயன்படுத்துங்கள். உங்களைப் போன்றவர்களுக்கும் இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து வையுங்கள். நன்றி.

Source & Credit

இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.

Summary

This website contains blessed sermon notes, Bible characters, and sermon example stories. Use these sermon notes prayerfully and properly prepared in our Sunday services, Bible study classes, fasting prayer times, and in the care groups, prayer groups, men's, women's, youth, and children's fellowship meetings held on behalf of the church. Please introduce this website to others like you. Thank you.