பேழையின் வேலை ஒரு பக்கம்

Share this page with friends

பேழையின் வேலை ஒரு பக்கம்,

அழிவின் வேளையை பற்றிய எச்சரிப்பின் போதனைகள் ஒரு பக்கம், இப்படியே தொண்ணுற்றொன்பது வருடங்கள் தன் விசுவாசத்திலும் போதனைகளிலும் எந்த மாற்றமும் பின்மாற்றமும் இல்லாமல் உறுதியாக நின்றார் நோவா. குமாரன் வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் ஆயத்தப்படுத்துங்கள் என்ற எச்சரிப்பின் போதனைகள் எங்கே???

அப்படிப்பட்ட போதனைகள் குறைந்துவிட்டதால் இன்று தேவன் நம்மை சோதனைகளால் எச்சரிக்க துவங்கிவிட்டார். இன்று நாம் காணும் இந்த மரணங்கள் அழிவுகள் அல்ல, வரப்போகும் பயங்கரமான நாட்களைப் பற்றிய எச்சரிப்பே, எனவே இனி விசுவாசப் பிள்ளைகளிடத்திலிருந்து வெளிப்பட வேண்டியது இந்த தொற்று நோய்களைப் பற்றிய பயமல்ல; அன்று நோவாவிடம் காணப்பட்ட அதே உறுதியான விசுவாசமும், எச்சரிப்புமே!!!

Ebenezer


Share this page with friends