வேதத்தில் பூமியைப்பற்றி

Share this page with friends

பூமி உருண்டை வடிவமானது  (ஏசா 40: 22)

திசை காட்டி (Compass) மூலம் வடிவமைத்தார் (நீதி 8: 27)

பூமிக்கு முகம் (face) கொடுக்கப்பட்டது (ஆதி 1: 2) 

பூமி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது  யோபு  26: 10

பூமிக்கு எல்லைகள் உண்டு (யோபு 38: 12)

பூமி அசையாது (சங் 93: 1)

பூமி குவிந்த கூரையால் (Dome) மூடப்பட்டுள்ளது  (ஆதி 1: 6- 8)

பூமி சூரியன் – சந்திரன் – நட்சத்திரங்களை கொண்டது  (ஆதி 1: 7- 14- 17) அவைகளெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறது (ஏனோக் 73: 3- 4)

பூமி அந்தரத்தில் தொங்குகிறது  (யோபு 26: 7)

மனிதன் பூமியில் மட்டுமே வாழ முடியும்  (ஒபதியா 1:4, ஏசாயா 45:18, சங்கீதம் 115:16,   ஏசாயா 14:13.)

உலகின் மையப்பகுதி – உலக நடுப்பகுதி இஸ்ரவேல் (ஆதி 28:14,  எசே 38:10)

பூமி 23 ½° டிகிரி சாய்வாக சுற்றுகிறது. (யோபு 12: 15) 

பூமி பேலேகு நாட்களில் பகுக்கப்பட்டது  (ஆதி 10: 25)

தேவனால் படைக்கப்பட்ட பூமி பகுக்கப்பட்டது இதுவே முதலும் கடைசியும். பூமி கண்டங்களாக பகுக்கப்பட்டது. இப்படி பகுக்கப்பட்டப்போதுதான் பூமியின் கீழே தட்டுகள் உருவானது. ஆதி 10: 5 ல் தேசங்கள் பகுக்கப்பட்டது  மக்களுக்காககவே. பூமியில் மாற்றமில்லை. ஆனால் பேலேகு காலத்தில் பூமி தன் அசைவுகளை கண்டது. ஒரே நிலமாயிருந்த பூமி கண்டங்களாக பிரிக்கப்பட்டு நிலம் பிரிவடைந்தது. பூமியை பிரிப்பதற்க்கு பூமியின் மேல் ஓடு 15 பெரிய டெக்கானிக் தட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. பூமியின் உட்பக்கத்திலுள்ள வெப்பப்பாதையின் விளைவாக தொடர் சுழற்சியில் பூமியின் மேற்ப்பரப்பு அசைந்து கிழிந்து மேல்நோக்கி உடைந்து விழுந்து விடுகிறது. இந்த செயல்பாட்டிற்க்கு டெட்டானிக் செயல்பாடுகள் என்று பெயர். அது ஒருபுறம் இருந்துக்கொண்டிருக்கிற இடம் விட்டு இடம் நகரும் ராட்சத அடுக்குகளைக்கொண்டதாக பூமியின் மேல் ஓடு இருக்கின்றது. அவைகள் ஒன்றோடொன்று சந்திக்கும் வேளையில் நொறுங்கி மலைகளை உருவாக்குகிறது. அவைகள் அதி பயங்கர வேகத்தில் மோதும்போது ஆழமான பள்ளத்தாக்குகள் ஏற்படுகிறது. இந்த வகையில் உருவானதுதான் எவரெஸ்ட் சிகரமும் மிக ஆழமான மரியானா அகழியும். பூமியில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நம் பார்வையில் பெரியதாக தோன்றலாம், ஆனால் பூமியின் குறுக்கு வெட்டு தோற்றத்தில் பார்த்தால் அவைகள் சிறியவைகளே. நாம் நிற்கும் நிலப்பகுதி பூமியின் மேல் ஓடாகும். ஏறக்குறைய. 50 கி.மீ. தடிமன் கொண்டது. மனிதனால் இதுவரை  அதிகமாக துளைக்கப்பட்டது

  1. 3 கி. மீ ஆழமே!.

மக்கள் அதிகம் வாசித்தவை:

எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்
இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்...
தவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு
தீட்டைத் தீட்டல்லவென்று தீர்ப்பெழுதியவர் இயேசுவே !
தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!
ஆவிக்குரிய உணவு மற்றும் உடை
தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை - குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் ...
இந்தியாவில் வளமான ஒரு புரட்சி வெடிக்கட்டும்

Share this page with friends