அபிஷேகம்
அபிஷேகம்
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர். புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன். சங் 92 : 10.
இந்தக் குறிப்பில் அபிஷேகத்தைக் குறித்து நாம் அறிந்துக்கொள்வோம். அபிஷேகம் நமக்குள் வந்தால் என்ன கிடைக்கும் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்.
அபிஷேகம் வந்தால்
- அபிஷேகம் வந்தால் கிருபை கிடைக்கும் சங் 18 : 50
- அபிஷேகம் வந்தால் போதிப்பை பெற முடியும் 1 யோவா 2 : 27.
- அபிஷேகம் வந்தால் இரட்சிப்பை பெற முடியும் சங் 20 : 6
- அபிஷேகம் வந்தால் கர்த்தருடைய வீட்டில் நிலைத்திருக்க முடியும். சங் 23 : 5 , 6
- அபிஷேகம் வந்தால் சகலத்தையும் அறிய முடியும். 1 யோவா 2 : 20
அபிஷேகம் வந்தால் என்ன நடக்குமென்பதைக் குறித்து நாம் சிந்தித்தோம். தொடர்ந்து நீங்கள் யாவரும் அபிஷேகத்தை பெற்று உங்களை அபிஷேகம் பண்ணினவரே உங்களுக்கு சாட்சியாக இருப்பார்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur