உடன்படிக்கை பெட்டி

பிரசங்க குறிப்பு
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி
1 சாமு : 4 : 3–5
பரிசுத்த சமுகம்
மகா பரிசுத்தமான தாகவும் , மகிமை நிறைந்ததாகவும் கருதப்பட்டு வந்தது. இது கர்த்தர் வாசம்பன்னும் ஆசாரிப்புக் கூடாரத்திலுள்ளதோர் முக்கிய பொருளாகும். இந்த உடன்படிக்கைப் பெட்டி தேவ ஆசிர்வாதத்திற்கு தகுதியானது. இயேசு கிறிஸ்து இவ்வுடன்படிக்கைப் பெட்டிக்கு அடையாளம். உடன்படிக்கை பெட்டி மினாஸ் கர்த்தருடைய ஜனங்கள் பெற்றுக் கொள்ளும் நன்மைகளை பார்க்கலாம்.
- ஆசிர்வதிக்கும் பெட்டி
2 சாமு : 6 : 11 , 12 - வழிநடத்தும் பெட்டி
எண் : 10 : 33 - இளைப்பாறுதலை
அளிக்கும் பெட்டி
யோசுவா : 3 : 17
ஏசாயா : 28 : 11 , 12 - அற்புதங்கள்
அதிசயங்கள்
காட்டும் பெட்டி யோசுவா.6:10 - கூடாரத்தில் தங்கும்
பெட்டி :
1 நாளாக : 16 : 1 - நியாயம் தீர்க்கும்
பெட்டி :
யோசுவா : 8 : 33 , 34
பலவிதமான நன்மைகளை இந்த உடன்படிக்கை பெட்டி மூலம் நாம் பெற்றுக் கொள்கிறோம். உடன்படிக்கை பெட்டி ஓபேத் ஏதோம் வீட்டில் இருக்கும் போது அவன் வீட்டார் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். இந்த பெட்டி உங்கள் வீட்டிலும் இருப்பதாக.
ஆமென் !
S. Daniel Balu. Tirupur