ஆரியர்கள் இந்தியா வருவதற்கு முன்பு அடிமைபட்டிருந்த கூட்டம்… விரட்டப்பட்ட கூட்டம்.. இந்தியாவை குறித்தும் இந்திய மக்களின் வழிபாட்டு முறை மற்றும் கலாசாரம் மற்றும் கல்வி அறிவு இல்லாமையை குறித்தும் வேவுக்காரர் மூலம் கேள்விப்பட்டு நம் இந்தியாவிற்கு வந்தார்கள். இவர்கள் தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களாயிருந்தாலும் யூதர்கள் எகிப்தியர்கள் அரேபியர்கள் மற்றும் சில நாட்டு மக்களின் கூட்டு கலாசாரம் தான் ஆரியர்கள் கலாசாரம். இனி அடிமையாக கூடாது என்ற எண்ணத்தில் தான் வர்ணாசிரம தர்மம் அதாவது சாதிய அமைப்பை உருவாக்கினார்கள்….

ஆரியர்கள் நல்ல வாட்ட சாட்டமாக நல்ல சிவப்பு நிற தேகமுள்ளவர்களாக இருந்தாலும் இவர்கள் ஏற்கனவே அங்கு இருந்த நாட்களில் விக்கிரகங்களை சொரூபங்களை செய்து அதை விற்பனை செய்தவர்களாகவும் இருந்தபடியால் அதே தொழிலை இந்தியாவிலும் ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இந்திய மக்கள் இதை வாங்கவில்லை வெறுத்தார்கள் பிற்பாடு இவர்களின் தந்திர பேச்சால் வஞ்சிக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பித்தார்கள்… இந்த சிலைகளை எப்படி வணங்குவது என்று தெரியாத நம் மக்களுக்கு நீங்கள் கடவுளிடம் பேச முடியாது அதற்கு வழிகள் நாங்கள் தான் என்று தங்களை கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்திற்கு வைத்தார்கள். இந்த காரியங்கள் இஸ்ரேல் ஆசாரியர்கள் லேவியர்கள் காரியங்களை இவர்கள் காப்பி அடித்தது ஆகும்.

தங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக கை கூடி வந்ததை அறிந்த ஆரியர்கள் அனைத்து மக்களையும் சாதி ரீதியாக பிரித்து அதிலும் கிளைகளை உருவாக்கி எல்லாரும் தங்களுக்கு கீழானவர்கள் என்ற உளவியலை உருவாக்கி தங்களுக்கு வேலை செய்யவும் பணிவிடை செய்யவும் சொந்த நாட்டின் பிரஜைகளை அடிமையாக்கி மோசம் போக்கினார்கள்

கல்வி தான் ஒருவனுக்கு பகுத்தறிவை உண்டாக்கும் ஏன் எதற்கு எப்படி எங்கே என்ற கேள்விகளை எழுப்பும் என்ற காரணத்திற்காக தங்களை தவிர யாரும் படிக்க கூடாது குறிப்பாக பெண்கள் படிக்கவே கூடாது என்று சட்டம் போட்டு அதை நடைமுறை படுத்தினார்கள்…..

எவ்வளவு கொடுமைகளை நம் முன்னோர்கள் அனுபவித்திருக்கிறார்கள் தெரியுமா
சரித்திரம் தெரியாமல் தெரிந்தும் அதை மறைத்து அதற்காக வைராக்கியம் கொள்ளும் சாதி மற்றும் மத வெறி பிடித்தவர்களை நாம் என்ன சொல்வது…. சாதி வெறி பிடித்த சண்டாளர்கள் மற்றும் மத வெறி பிடித்த மனித மிருகங்கள் முழுக்க முழுக்க ஆரியபார்ப்பணர்களின் கைக்கூலியே தவிர வேறு யாரும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்…..

அடுத்த பதிவு மக்கள் எப்படி எப்போது விழிப்படைந்தார்கள்?

David Livingstone.