பரிசுத்த ஆவியினால்

பரிசுத்த ஆவியினால்

1) நடத்தப்பட வேண்டும் – கலா 5:18

2) நிரப்பபட வேண்டும் – அப் 4:31

3) நிரம்பி ஜெபிக்க வேண்டும் – யூதா:20

4) கீழ்ப்படிய வேண்டும் – அப் 5:32

5) அக்கினியாக இருக்க வேண்டும் – அப் 2:3

6) பரிசுத்த ஆவியை தேவன் நம்மிடமிருந்து எடுத்து விடாதபடி கவனமாக இருக்க வேண்டும் – சங் 51:11