விலகியிரு… விலகிவிடாதே! (வித்யா’வின் பார்வை)

விலகியிரு… விலகிவிடாதே! (வித்யா’வின் பார்வை)

யோபு பொல்லாப்புக்கு விலகியவன் – ஆனால்
தேவனைவிட்டு விலகாதவன் (யோபு 1:22) 

கண்களோடு உடன்படிக்கை செய்தவன்
கற்பனைகளைவிட்டு விலகாதவன் (யோபு 31 :1)

தேவனை தூஷித்து, ஜீவனை விடு
என்று மனைவி சொன்னபோது,
மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லி
ஜீவனை விடாதவன்
! (யோபு 2:9,10)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், ஐயர் பங்களா
மதுரை -14