
பரிசுத்த அலங்காரம்!

பரிசுத்த அலங்காரம்! (BEAUTY OF HOLINESS)
“பரிசுத்த அலங்காரம்” என்னும் இந்த வாக்கியம் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (சங் 29.2; சங் 96.9; சங் 110:3; 1நாளா 16:29; 2 நாளா 20:21).
விசுவாசிகள் சரீரத்திலும் ஆவியிலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும் (லூக்கா 1.75; ரோமர் 6:19-22; 2கொரி 7.1; எபே 4.24; 1 தெச 3.13; 1தெச 4:7; எபி 12:10-14).
கிறிஸ்துவில் பரிசுத்த அலங்காரத்துடனிருப்பது சாத்தியமே (1 கொரி 1:30; 2கொரி 5:17-18).
தேவன் பரிசுத்த மகத்துவமுள்ளவர்” (glorious in Holiness) (யாத் 15:11).
தேவன் வீற்றிருக்கும் இடம் பரிசுத்த சிங்காசனம்”
(சங் 47:8),
தேவன் பரிசுத்த நகரத்தில் வாசம் பண்ணுகிறார்.
(வெளி 21:2,10; வெளி 22:19).
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர் என்று ஜீவன்கள் இரவும் பகலும் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது (ஏசா 6:3; வெளி 4:8).
தேவன் பரிசுத்த தூதர்கள் மத்தியிலும் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு மத்தியிலும் வாசம் பண்ணுகிறார்.
(வெளி 14:10; வெளி 18:20; வெளி 22.6).
பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பரிசுத்தமான காரியங்கள்:
- பூமி (யாத் 3:5)
- தேசம் (யாத் 195)
- பரிசுத்த ஓய்வுநாள் (யாத் 16:23)
- மனுஷர் (யாத் 22:31)
- ஸ்தலம் (யாத் 26:33)
- வஸ்திரங்கள் (யாத் 28:22)
- காணிக்கைகள் (யாத் 28:38)
- சபை (யாத் 12:16)
- பொருட்கள் (யாத் 28:38)
- கிரீடம் (யாத் 29.6)
- அபிஷேக தைலம் (யாத் 30:25)
- பலிபீடம் (யாத் 29:37)
- நாள் (யாத் 35:2)
- வழிபடுபவர்கள் (யாத் 29:37)
- தகனபலி (லேவி 2:3)
- ஆட்டுக்கடா (லேவி 16:4)
- ஆசாரிப்புக்கூடாரம் (லேவி 16:33)
- கர்த்தர் (லேவி 19:2)
- கனி (லேவி 19:24)
- கர்த்தருடைய பரிசுத்த நாமம் (லேவி 20:3)
- ஆசாரியர் (லேவி 21.5)
- பண்டிகைகள் (லேவி 23:2)
- முதற்கனி (லேவி 23:20)
- வருஷம் (லேவி 25.12)
- மிருகஜீவன் (லேவி 299)
- வீடு (லேவி 27:14)
- வயல் (லேவி 27.16)
- நேர்ந்துகொள்ளப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் (லேவி 2:7)
- தசமபாகம் (லேவி 27:30)
- ஜலம் (எண் 5.17)
- தட்டுமுட்டுகள் (எண் 31.5)
- பணிமுட்டுகள் (1இராஜா 8:4)
- உடன்படிக்கைப் பெட்டி (2 நாளா 35:3)
- பட்டணம் (நெகே 11.18)
- மலை (சங் 2.5)
- ஆலயம் (சங் 5:7)
- வானம் (சங் 20.5)
- சந்நிதி (சங் 28.2)
- ஆவி (சங் 51.11)
- பர்வதம் (சங் 87.1 சங் 5.7 ஏசா 11:9)
- புயம் (சங் 98.17
- வாசஸ்தலம் (சங் 68.5)
- வாக்குத்தத்தம் (சங் 105:42 )
- கிரியை (சங் 145:17)
- எருசலேம் (ஏசா 4:3)
- வித்து (ஏசா 613)
- மந்தை (எசே 36:38)
- அறைவீடு (எசே 4213)
- உடன்படிக்கை (தானி 11:28-30)
- தேவர்கள் (தானி 4:8-9)
- மாம்சம் (ஆகாய் 212)
- தேசம் (சக 212)
- தூதர்கள் (மத் 25:31)
- தீர்க்கதரிசிகள் (லூக்கா 1:70; அப் 3:21)
- இயேசு (அப் 4:27)
- நியாயப்பிரமாணம் (ரோமர் 7.12)
- கற்பனை (ரோமர் 7.12; 2 பேதுரு 2:21)
- பிசைந்தமா (ரோமர் 11:16)
- வேர் (ரோமர் 11:16)
- முதற்பலன் (ரோமர் 1.16)
- கிளைகள் (ரோமர் 11:16)
- பலி (ரோமர் 21:12)
- முத்தம் (ரோமர் 16:16)
- சரீரம் (1கொரி 3:17)
- பிள்ளைகள் (1கொரி 7:14)
- சரீரமும், ஆவியும் (1கொரி 7:34)
- பரிசுத்தவான்கள் (எபே 1.14; கொலோ 1:22; கொலோ 3:12)
- அப்போஸ்தலர் (எபே 3:5; வெளி 18:20)
- சபை (எபே 5:27 )
- சகோதரர் (1தெச 5:27)
- கைகள் (1தீமோ 2:8)
- வேதவாக்கியங்கள் (1தீமோ 3:15)
- அழைப்பு (2 தீமோ 19)
- கண்காணி (தீத்து 1:8)
- ஸ்திரீகள் (1பேதுரு 3:5)
- கிறிஸ்து (எபி 7:26)
- ஆசாரியத்துவம் (1பேதுரு 2:5)
- ஜாதி (1பேதுரு 2.9)
- பேச்சு (2பேதுரு 3:1)
- விசுவாசம் (யூதா 20)
-இப்படி தேவனும், தேவன் சார்ந்த, தேவன் விரும்பும் அனைத்தும் பரிசுத்தம், பரிசுத்தம் மட்டுமே.!!..
நாமும் அப்படியே பரிசுத்தமாக வாழ நம்மை இன்று அர்ப்பணிப்போம்!!!
ஆமென்!