
1) பரிசுத்த அலங்காரத்துடன் – சங் 29:2
2) மகிழ்ச்சியுடன் – சங் 100:2
3) பயத்துடன் – சங் 2:11
4) பக்தியோடு – எபி 12:28
5) தேவனுக்கு பிரியமாய் – எபி 12:28
6) உத்தம இருதயத்தோடு – 1 நாள 28:9
7) உற்சாக மனதோடு – 1 நாள 28:9
8) முழு இருதயத்தோடு – உபா 10:12
9) முழு ஆத்துமாவோடு- யோசுவா 22:5
10) உண்மையாய் – யோசுவா 24:14
11) உத்தமுமாய் – யோசுவா 24:14
12) களிப்போடு – உபா 28:47
13) இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து – சங் 116:13
14) ஸ்தோத்திர பலி செலுத்தி – சங் 116:17
15) இடைவிடாமல் – தானி 6:20
16) இரவும் பகலும் – லூக் 2:37