1) வாழ்க்கையில் குறைவு வரும் – உபா 28:47,48

2) கர்த்தர் நம்மை சத்துருவின் கரத்தில் ஒப்புக் கொடுப்பார் – உபா 28:47,48

3) கொள்ளை நோய் வரும் – யாத் 5:3

4) இருதயம் இருள் அடையும் – ரோ 1:21

5) சிந்தையில் விணராவோம் – ரோ 1:21

6) கர்த்தரை மறந்து விடுவோம் – உபா 8:10,11

7) ஆவிக்குரிய வாழ்க்கையில் பின் வாங்கி போய் விடுவோம் – உபா 8:10,11

8) மேட்டிமை (பெருமை) வரும் – உபா 32:15

9) சாபம் வரும் – மல்கி 2:2