
ஒரு தேசத்தின் அதிகாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்க படுவதில்லை மாறாக ஜெபிக்கின்ற சபையில் தீர்மானிக்க படுகிறது.
The power and authority of nation are not established in parliament but decided among the praying church. Dr. R. Stanley
வாலிபர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை எதிற்பாலரில் உள்ள இனம்புரியாத அன்பின் உணர்ச்சியை தூண்டும் வகையில் நடத்தல் கூடாது. வாலிப வயதில் தான் கற்பை காத்து கொள்ள முடியும்.
Young people should not arose their feelings until the matured time comes because virginity is preserved in the young period – Dr TS Rajasekhar while teaching in BTh class wisdom literature, SABC
Never give up on your hope because your faith can move God to perform miracles between neck and knife. Dr David Balasingh in the chapel of SABC preaching about the life of Abraham and his son Isac on the alter
உங்கள் நம்பிக்கையை தளர விடாதேயூங்கள் எனெனில் உங்கள் விசுவாசத்திற்கு கர்த்தரிடம் இருந்து கழுத்துக்கு கத்திக்கும் இடையில் அற்புதத்தை கொண்டு வரும் சக்தி உண்டு.
திருமண உறவில் பேசுவதற்கு வாய் மட்டும் இருந்தால் போதாது. அதை தீவிரமாக கேட்கும் செவியும் வேண்டும். திருமண உறவில் கூர்ந்து கவனித்தலும் பேசாமலும் இருத்தல் தான் அநேக பிரச்னைகளை தவிர்த்து விடும்.
Mouth and lips are not enough for the effective communication but also needs a keen ears to listen because listening and keeping silent are the effective tools in effective marital relationship. Dr Edward Francis in SABC Christian marriage and family class.
Selin