1.சகேயுவின் வீடு இரட்சிப்பு. லூக் 19:9

2.பேதுருவின் வீடு சுகம். மத்தேயு 8:14

3.கல்யாணவீடு தமது மகிமை வெளிப்பட. யோவான் 2:1−13

4.பூட்டியிருந்த வீடு சமாதானம். யோவான் 20:26,27

5.யவீருவின் வீடு உயிர்ப்பிக்க. லூக்கா 8:41−56

6.குஷ்டரோகியான சீமோன் வீடு நற்கிரியை காண்பிக்க. மாற்கு 14 :3−9

7.லேவியின் வீடு பாவியை இரட்சிக்க மாற்கு 2:13−17