
பிரசங்க குறிப்பு: அவருடைய நட்சத்திரம்
“கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டு” அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். மத் : 2 : 2 , 7
வானத்திலே இயேசு நட்சத்திரமாக உதித்தார் இந்த கிறிஸ்துமஸ் நாளில் அவருடைய நட்சத்திரம் உங்கள் மேல் உதிக்கட்டும் . இயேசு ஒரு நட்சத்திரம் என்ற சத்தியத்தை நாம் அறிந்துகொள்வோம்.
கிறிஸ்துவ மார்க்கத்தில் இயேசுவையும் நட்சத்திரத்தையும்
பிரிக்கவே முடியாது. இது ஒரு கிறிஸ்மஸ் செய்தி.
அவர் எப்படிப்பட்ட நட்சத்திரம்.
1.நம்பிக்கையின் நட்சத்திரம்.
எண் : 24 : 17, சங் : 39 : 7 : 71 : 1
2.வழிநடத்தும் நட்சத்திரம்.
மத் : 2 ; 2, சாஸ்திரிகளை வழி நடத்தியது
3. ஆறுதலின் நட்சத்திரம் .
லூக்கா : 2 : 25
4. பிரகாசமும் விடிவெள்ளி நட்சத்திரம்
வெளி : 22 : 16, சங் : 147 : 4
யோபு : 11 : 7, தானி : 12 : 3
5. எதிரிகளோடு யுத்தம் செய்யும் நட்சத்திரம். (நியா : 5 : 20)
நட்சத்திரமான இயேசு உங்களுக்காக எதிரிகளோடு யுத்தம்
செய்வார்
6. தேவனுடைய வலதுகரத்திலுள்ள நட்சத்திரம். (வெளி : 2 : 1)
7. விசுவாசத்தை பெருக மண்ணின் நட்சத்திரம் (ஆதி : 15 : 5 : 22 : 17)
இந்த நட்சத்திரம் நம்மை விசுவாசத்தில் பெருக பண்ணிய நட்சத்திரம். ரோம : 4 : 18 — 21.
இயேசு என்ற நட்சத்திரம் நம் வாழ்க்கையில் உதிக்கும் போது நாம்
அடையும் ஆனந்த பாக்கியத்தை , ஆசீர்வாதத்தை பார்த்தோம்.
உங்கள் யாவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். ஆமென். !
S. Daniel Balu, Tirupur.