வேதத்தில் உள்ள பிரியர்கள்

வேதத்தில் உள்ள பிரியர்கள்

1) பணப்பிரியன் – பிரச 5:10
2) போஜனபிரியன் – நீதி 23:2
3) சுகபோக பிரியன் – 2 தீமோ 3:4
4) மதுபான பிரியன் – நீதி 23:20
5) நித்திரை பிரியர் – ஏசா 56:10
6) சிற்றின்ப பிரியன் – நீதி 21:17
7) தற்பிரியர் – 2 தீமோ 3:2
8) தேவபிரியர் – 2 தீமோ 3:4