Jesus shutting the mouths of zebras

தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்
இதை ராக்கெட் வாய் என்றும் சொல்லலாம்

அவர்கள் நாவு பூமி எங்கும் உலவுகிறது
இதை, கூகுள் வாய் என்றும் அழைக்கலாம்

சங்கீதம் 73:9 ல்  இந்த இரண்டு வாய்களும்
திறந்திருக்கிறது. 

வாய்ப்பிருந்தால் வேதத்தை அலசிப் பாருங்கள்
இன்னும் சில வாய்களைக் காணலாம்.

வேதாகமத்தில் 555 இடங்களில்
வாய் / நாவு என்ற வார்த்தை இடம்பெறுகிறது.

உன் வாயை விரிவாய்த் திற
நான் அதை நிரப்புவேன்

(சங்கீதம் 81:10)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14