தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!

தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்கள்!

1. அப்போஸ்தலர் – Luk 6:13 / Eph 4:11 / Rev 18:20

2. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் Php 1:1 / Jude 1:1

*3.* ? *இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலன்* — _Tit 1:1_

*4.* ?? *இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகன்* — _Php 2:25 / 2Tim 2:3_

*5.* ? *உக்கிராணக்காரர்கள்* — _Tit 1:7 / 1Pet 4:10_

*6.* ?? *உடன் வேலையாட்கள்* — _2Cor 6.1_

*7.* ? *உதவிக்காரர்கள்* — _1Tim 3:8 / Php 1:1_

*8.* ?? *கண்காணிகள்* — _Php 1:1 / 1Tim 3:1 / Tit 1:7 / Act 20:28_

*9.* ? *கர்த்தருடைய ஊழியக்காரன்* — _2Tim 2:24_

*10.* ?? *சாட்சிகள்* — _Act 1:8 / Act 5:32 / Act 26.16_

*11.* ? *சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியன்* — _Rom 15.15_

*12.* ?? *சுவிசேஷகன்* — _2Tim 4:5_

*13.* ? *சுவிசேஷத்துக்கு ஊழியக்காரன்* — _Eph 3:7_

*14.* ?? *சேவகர்கள்* — _Philip 2:25 / 2Tim 2:3-4_

*15.* ? *சேனைகளுடைய கர்த்தரின் தூதர்கள்* — _2Cor 8:23 / Mal 2:7_

*16.* ?? *தூதர்கள்* — _ Rev 1:20 / Rev 2:1_

*17.* ? *தேவஊழியக்காரர்* — _2Cor 6:3_

*18.* ?? *தேவனுக்கும் கிறிஸ்துக்கும் ஊழியக்காரர்கள்* — _Jas 1.1_

*19.* ? *தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரன்* — _1Cor 4:1_

*20.* ?? *தேவனுடைய ஊழியக்காரர்கள்* — _Tit 1:1 / Jas 1:1_

*21.* ? *தேவனுடைய மனுஷன்* — _Deut 33:1 / 1Tim 6:11_

*22.* ?? *நட்சத்திரங்கள்* — _Rev 1:20 / Rev 2:1_

*23.* ? *நீதியின் ஊழியக்காரர்* — _2Cor 11:15_

*24.* ?? *பிரசங்கிக்கிறவர்கள்* — _Rom 10:14 / 1Tim 2:7_

*25.* ? *புது உடன்படிக்கையின் ஊழியக்காரர்கள்* — _2Cor 3.6 / 2Cor 6:3_

*26.* ?? *போதகர்கள்* — _Isa 30:20 / Eph 4:11_

*27.* ? *மனுஷரைப் பிடிக்கிறவர்கள்* — _Matt 4:19 / Mar 1:37_

*28.* ?? *மூப்பர்கள்* — _1Tim 5.17 / 1Pet 5:11_

*29.* ? *மேய்ப்பர்கள்* — _Jer 3:15 / Eph 4:11_

*30.* ?? *வசனத்தைப் போதித்தவர்கள்* — _Luk 1:2_

*31.* ? *வெளிச்சம்* — _Matt 5:14 / John 5:35_

*32.* ?? *வேலையாட்கள்* — _1Thesaa 3:2_

*33.* ? *ஜாமக்காரர்* — _Isa 62:6 / Ezek 33:7_

*34.* ?? *ஸ்தானாபதிகள்* — _2Cor 5:20_

?
மேலே உள்ள இந்த பெயர்களையெல்லாவற்றையும்விட,

எனக்கு பிடித்த பெயர்:

*35.* ? *நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே,* _Matt 25:41_

என்று
*தேவன் சொல்லும் சத்தத்தையே நான் கேட்க விரும்புகிறேன்..*