குறித்துக்கொள்ள வேண்டிய வேதாகம பெண்கள் – மகளிர் தின சிறப்பு

குறித்துக்கொள்ள வேண்டிய வேதாகம பெண்கள் – மகளிர் தின சிறப்பு

மகளிர் தின வாழ்த்துக்கள்

Notable WOMEN in Bible

? கைவிட பட்ட சூழ்நிலையில் கா்த்தா் ஆகாா் அவா்களின் கண்ணீரை கண்டார்.

? இஸ்ரவேல் தேசத்திற்காக போா் செய்த வெற்றி பெற்ற பெண்மணி Deborah அவர்கள்

? நிலையான எண்ணம் கொண்ட பெண்மணி Ruth அவர்கள்

? சிறந்த தாயாக இருந்த பெண்மணி அன்னாள் அவர்கள்

? நல்ல திறன் உள்ள பெண்மணி அபிகேயில் அவர்கள்

? சிறந்த விருந்தோம்பல் உள்ள பெண்மணி சூனேமியால் அவர்கள்

? தேசத்திற்காக தியாக உள்ளம் கொண்ட பெண்மணி எஸ்தர் அவர்கள்

? தோ்வு செய்ய பட்ட பெண்மணி மாியாள் அவர்கள்

? அழியாத பங்கை தெரிந்து கொண்ட பெண்மணி பெத்தானிய மாியாள் அவர்கள்

? கருனை உள்ளம் கொண்ட பெண்மணி Dorcas அவர்கள்

? Business செய்ய கூடிய பெண்மணி Lydia அவர்கள்

கா்த்தா் உங்களையும் உங்கள் குடும்பத்திற்கும் மற்ற அனைவருக்கும் ஆசீா்வாதமாக மாற்றுவாா்.