1) துதியில் – சங் 69:30,31

2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3

3) விசுவாசத்தில் – எபி 11-6

4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17

5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி 9-7

6) கர்த்தருக்கு பயப்படுகிறவன் மேல் – சங் 147-1

7) கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் – சங் 147-1

8) உண்மையாய் நடப்பவர்கள் மேல் – நீதி 12-22

9) சுமித்திரையான நிறை கல் மேல் – நீதி 11-1

10) தான தர்மம் செய்வபவர்கள் மேல் – எபி 13-16

11) நன்மை செய்கிறவர்கள் மேல் – எபி 13-16

12) கீழ்படிதலில் – 1 சாமு 15-22

13) கர்த்தருடைய ஆலயத்தை கட்டுகிறவர்கள் மேல் – ஆகாய் 1-8

சா.கிறிஸ்டோபர்