இன்றைய ஆறுதல் FM
வானொலிச் செய்தியைப் பற்றிய

Feedback

ஸ்திரியின் கடனடைக்க
அன்று எண்ணை வார்த்தார்.

நம் பாவக்கடன் தீர்க்க
கல்வாரியில் தம்மையே வார்த்தார்.

சுவாசமுள்ள மனிதனை
நமபுவதைப்பார்கிலும்
சுவாசமளித்த தேவனை
பற்றிக்கொள்வதே நலம் என்பதை
சரியாக விளக்கினீர்கள்.

ஆவிக்குரிய
விழிப்புணர்வூட்டும் செய்தி!

Glory to God
sent through Whatsapp by : Mr. Thamaraikannan, Trichy