1) அவர் நமக்கு உதவுகிறார். (ரோமர் 8: 21)

2) அவர் நமக்கு வழிகாட்டுகிறார். (யோவான் 14: 13)

3) அவர் நமக்கு போதிக்கிறார். (யோவான் 14: 31)

4) அவர் நம்மோடு பேசுகிறார். (வெளி 2: 7)

5) அவர் வசன வெளிப்பாடுகளை நமக்கு தருகிறார். (1 கொரி 2: 10)

6) அவர் நமக்கு அறிவுறுத்துகிறார். (அப் 8: 27)

7) அவர் இயேசுவை சான்று அளிக்கிறார் (யோவான் 15:26)

8) அவர் நமக்கு ஆறுதல் செய்கிறார். (அப் 9: 31)

9) அவர் நம்மை அழைக்கிறார் (அப் 13: 2)

10) அவர் நம்மை ஆவியால் நிரப்புகிறார். (அப் 4: 31)

11) அவர் நம்மை பலப்படுத்துகிறார் (எபே 3: 16)

12) அவர் நமக்காக பிதாவிடம் ஜெபிக்கிறார். (ரோமர் 8: 26)

13) அவர் நம்மூலம் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். (2 பேதுரு 2: 11)

14) அவர் சத்தியத்திற்க்கு சாட்சியாய் தன்னை நிலை நிறுத்துகிறார். (ரோமர் 8:11)

15) நமக்கு சந்தோஷத்தை தருகிறார். (1 தெச 1:6)

16) அவர் நம்மை விடுதலையாக்கிறார். (2 கொரி 3:17)

17) நம் கீழ்படிதலுக்கு அவர் உதவி செய்ய அருள் புரிகிறார். (1 பேதுரு 1:22)

18) இயேசு கிறிஸ்து மீண்டும் திரும்பிவர அழைக்கிறார். (வெளி 22: 17)

19) அவர் நம்மை மறுரூபமாக்குகிறார். (2 கொரி 3:17)

20) அவர் நம்மை பாவம் மரணத்திலிருந்து விடுதலையாக்கிறார். (ரோமர் 8: 2)

21) அவர் நமக்குள் வாழ்கிறார். (1 கொரி 3: 16)

22) அவர் நமக்குள் கனியை உண்டாக்கிறார். (கலா 5; 22- 23)

23) அவர் வரங்களைத் தருகிறார். ( 1 கொரி 12: 8- 10)

24) அவர் நம்மை முன்னோக்கி நடத்துகிறார். (ரோமர் 8: 14)

25) அவர் நம்மை கண்டித்து உணர்த்துகிறார். (யோவான் 16:8)

26) அவர் பிசாசுகளை துரத்துகிறார். (மத் 12: 28)

27) அவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார். (2 தெச 2: 13)

28) அவர் நம்மை புதுபப்பிக்கிறார் (தீத்து 3:5)

29) அவர் நம்மை பெலனடைய செய்கிறார். (அப் 1: 8)

30) அவர் நம்மை ஒன்றுபடுத்துகிறார். (எபே 4: 3- 4)

31) நாம் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபேசியர் 2:18)

32) நாம் காத்திருக்க பெலத்தை கொடுக்கிறார் (கலா 5:5).

ஆமென்.!!.
அல்லேலூயா.!!!.