
பிரசங்க குறிப்பு
ஏழு ” நிச்சயமான ” ஆசீர்வாதங்கள்.
Seven ” sure ” blessings
நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும் இஸ்ரவேலின் ராஜ்ஜியபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்
1 சாமு : 24 : 20
இந்த குறிப்பில் ஏழுவிதமான நிச்சியமான ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்திக்கலாம். நமது வாழ்க்கையில் ஆசீர்வாதங்கள் மிகவும் முக்கியமானது. கரத்தரின் ஆசீர்வாதங்கள் அது நிச்சியமானது.
அப்படி நமது வாழ்க்கைக்கு தேவையான ஏழு நிச்சியமான ஆசீர்வாதங்களை நாம் விசுவாசித்து தேனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வோம். ” நிச்சயமான “ என்ற வார்த்தையை முக்கியப்படுத்தலாம்.
- நிச்சியமான கிருபை
Sure Grace – ஏசாயா : 55 : 3 - நிச்சயமான அடையாளம்
Sure sign – யோசுவா : 2 : 13 - நிச்சயமான உயர்வு
Sure hike – 1 சாமு : 24 : 20 - நிச்சயமாகவே முடிவு உண்டு
Surely there is an end – நீதி : 23 : 18 - நிச்சயமான ஆசீர்வாதம்
A sure blessing – எபி : 6 : 14 - நிச்சயமான பெருக்கம்
Sure a gain – எபி : 6 : 14 - நிச்சயமான விடுதலை
Release for sure – எரே : 39 : 18.
தேவன் நமக்கு தரும் நிச்சயமான ஆசீர்வாதங்கள் ஏராளமாக உண்டு அதில் ஏழு நிச்சயமான ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்தித்தோம். இந்த ஆசீர்வாதங்கள் நிச்சயமாய் நமக்காக தேவன் வைத்திருக்கிறார். இதை நாம் விசுவாசித்து, ஜெபித்து பெற்றுக் கொள்வோம். இந்த ஏழு வித நிச்சயமான ஆசீர்வாதங்களால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென் !
S. Daniel Balu
Tirupur