சாலமோன் பேசுகிறார்

சாலமோன் பேசுகிறார்

நலம்…சாலமோன் பேசுகிறார்.

1)ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்…..பிர..4:9

2)மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்…..5:1

3)நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும் நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்…5:5

4)ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண்கண்டதே நலம்…6:9

5)விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்….7:2

6)ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும் ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்…7:5

7)யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே நலம்…9:18