
பைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்…
1. குடும்பக் கரிசனைக்கு … மிரியாம் (யாத் 2:7)
2. சமுதாயச் சேவைக்கு… தெபோராள் ( நியா5:7)
3. ஜெபத்தில் உறுதிக்கு.. அன்னாள் (1சாமு1:27)
4. கீழ்ப்படியாமைக்கு.. ஏலியின் பிள்ளைகள் (1சாமு2:12)
5. சரியான விண்ணப்பத்திற்கு … சாலொமோன் (1ராஜா3:10)
6. முழங்கால் ஜெபத்திற்கு… எலியா (1ராஜா 18:42)
7. எதிரியும் வாழவேண்டும் என்பதற்கு.. நாகமானின் வேலைக்காரி (2ராஜா5:2)
8. கர்த்தரை நம்புவதற்கு… எசேக்கியா ராஜா (2ராஜா18:5)
9. பொல்லாப்புச் செய்வதற்கு… மனாசே (2ராஜா21:2)
10. துரோகத்திற்கு… சவுல் அரசன் (1நாளா10:13)
11. கர்த்தரின் கற்பனைகளின்படி நடப்பதில்.. யோசபாத் அரசன் (2நாளா17:4)
12. வேதத்தை ஆராய்வதில்.,. எஸ்றா (எஸ்றா 7:10)
13. சொந்த நாட்டைப் பற்றிய கரிசனைக்கு.. நெகேமியா (நெகே2:3)
14. உபவாசத்திற்கு.. எஸ்தர் (எஸ்4:16)
15. சிநேகிதருக்காக ஜெபிப்பதில்… யோபு (யோபு 42:10)