தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத புறஊதா கதிர்களையும் பார்க்கின்றன.

இந்த சின்னஞ்சிறு உயிரனத்தை கர்த்தர் எவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து இருக்கிறார்.

கர்த்தருடைய தேவத்துவம் மற்றும் நித்திய வல்லமை அவருடைய படைப்புக்கள் மூலம் அறியலாம் என பவுல் சொன்னதை சிந்திக்கவும்.
(ரோமர் 1:20)

தற்போது இதை காப்பியடித்து பல கேமராக்களை மனிதன் செல்போனில் வடிவமைத்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது