
1) அற்பவிசுவாசியே, ஏன்? சந்தேகப்பட்டாய்? (மத்தேயு 14:31).
2) நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன்? மீறி நடக்கிறீர்கள்? (மத்தேயு 15:3).
3) நீங்கள் என்னை ஏன்? சோதிக்கிறீர்கள்? (மத்தேயு 22:18).
4) நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன்? தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:10)
5) என் தேவனே! என் தேவனே!ஏன்? என்னை கைவிட்டீர்? (மத்தேயு 27:46).
6) ஏன்? இப்படி பயப்படுகிறீர்கள்? ஏன்? உங்களுக்கு விசுவாசம் இல்லாமற் போயிற்று ? (மாற்கு 4:40).
7) ஏன்? என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டிய தென்று அறியீர்களா? (லூக்கா 2:49).
8) என் வசனத்தை நீங்கள் ஏன்? அறியாமலிருக்கிறீர்கள்? (யோவான் 8:43).
9) நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க , நீங்கள் ஏன்? என்னை விசுவாசிக்கிறதில்லை? (யோவான் 8:46).
10) ஸ்திரீயே , ஏன்? அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? (யோவான் 20:15).