1) அநியாயத்தை- 1 கொ 6:7
2) துன்பங்களை- 2 தீமோ 3:
3) தீமையை – 1 தீமோ 2:24
4) சிலுவையை – எபி 12:2
5) நன்மை செய்து பாடு படும் போது – 1 பேது 2:20
6) சகலத்தையும் – 2 தீமோ 2:10
7) சோதனையை – யாக் 1:12
8) பாடுகளை- 2 தீமோ 2:12
9) உபத்திரவங்களை – 1 தெச 3:3
10) விபரிதங்களை – எபி 12:3
11) சிட்சையை – எபி 12:7
12) போராட்டத்தை – எபி 10:32
13) மற்றவர்கள் நம் முகத்தில் அறைந்தால் – 2 கொரி 11:20
14) புத்தியினத்தை – 2 கொரி 11:1
15) புத்தியில்லாதவர்களை – 2 கொரி 11:9