1. தேவாலயங்களின் ஆராதனை - பாடல்கள் நிறுத்தப்படும். 
ஆமோஸ் 8 : 3

2. இறந்த உடல்கள் எல்லா இடங்களிலும் கிடக்கும். 
ஆமோஸ் 8 : 3

3. தேசங்கள் நடுங்கி துக்கப்படும். 
ஆமோஸ் 8 : 8

4. பண்டிகைகள் அகற்றப்படும். 
ஆமோஸ் 8 : 10

5. திருமண அரங்குகள் மூடப்படும். திருமண இசைக்கச்சேரிகளும் அடங்கும். 
எரேமியா 16 : 9

6. இறந்த உடல்கள் புதைக்க முடியாமல் இருக்கும். 
எரேமியா 16: 4

7. இறந்தவர்களுக்கான பிரார்த்தனைக் கூட்டங்கள் அகற்றப்படும். 
எரேமியா 16 : 7

8. சிறிது காலம் தங்கள் கதவுகளை மூடி ஒளித்துக்கொள்ளும் காலம் வரும். 
ஏசாயா 26 : 20

9. மனுஷரின் வீன்பெருமையும் - வீறாப்பும் தாழ்த்தப்படும். ஏசாயா 2 : 11