
இவைகள் இருக்கும் வரை வழியே இல்லை : எவைகள்?

- பாவம் இருக்கும் வரை பரிசுத்தத்திற்கு வழி இல்லை.
2 .உலகத்திலிருந்து வெளியே வராத வரை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழி இல்லை.
- மனக்கடினம் இருக்கும் வரை தேவ வசனம் இருதயத்திற்குள் போக வழி இல்லை.
- ஒருவர் உணராதவரை அர்ப்பணிக்க வாய்ப்பில்லை.
- ஒருவர் அர்ப்பணிக்காதவரை செயல்பட வாய்ப்பில்லை.
- பெருமை இருக்கும் வரை தாழ்மைக்கு வழியில்லை.
- எரிச்சல் இருக்கும் வரை சமாதானத்திற்கு வழியில்லை. ஆண்டவருடைய அன்பை ருசிக்கும் வரை எதுவுமில்லை.