
♦ ஆரோக்கியமான உபதேசம் – தீத்து 2:1
♦ பெரிதான விசுவாசம் – தீத்து 1:13
♦ ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் – 1 யோவான் 1:7
♦ விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்கள்- எபேசியர் 4:11
♦ சகலவித நற்கிரியைகளை செய்ய ஆயத்தம் – தீத்து 3:1
♦ தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்தல் – யோவான் 4:24
♦ சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணுதல் – எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லுதல் – 2 தீமோத்தேயு 4:2
♦ தன் மனதில் நியமித்தபடி உற்சாகமாக கொடுக்கிற விசுவாசிகள் – 2 கொரிந்தியர் 9: 7-8
♦ ஆயத்தமாக ஜாக்கிரதையாக உள்ள வைராக்கியமான சபை – 2 கொரிந்தியர் 9:2
♦ பேதுருவைப்போல தலைமைத்துவம் – அப்போஸ்தலர் 2:38