
அழுகை-பற்கடிப்பு யார் யாருக்கு?

- அவிசுவாசிகளுக்கு. மத்தேயு 8 :11, 12,13
- பொல்லாங்கனின் புத்திரருக்கு. மத்தேயு 13: 38-42,25
- பொல்லாதவர்களுக்கு. மத்தேயு 13: 47 -50
- கலியாண வஸ்திரம் இல்லாத விருந்தாளிக்கு.. மத்தேயு 22: 11,12,13
- பொல்லாத ஊழியக்காரனுக்கு.. மத்தேயு 24:42-44, 48-51
- தாலந்தை புதைத்த ஊழியகாரனுக்கு.. மத்தேயு 25: 13, 14-40
- அக்கிரமக்காரர்களுக்கு(தேவசித்தம் செய்யாதவர்களுக்கு)
லூக்கா 13: 23-28,
மத்தேயு 7 :21-27
பாஸ்டர் D சாந்தகுமார்,
பெரியகுளம்