1.பூமிக்கு உப்பு. மத்தேயு 5:13

2.உலகத்துக்கு வெளிச்சம். மத்தேயு 5:14−16

3.ஆகாயத்து பட்சிகள். மத்தேயு 6:26

4.காட்டு புஷ்பங்கள். மத்தேயு 6:28,29

5.இடுக்கமான,விசாலமான வழிகள். மத்தேயு 7:13,14

6.பழைய துருத்தியும் புதிய ரசமும். மத்தேயு 7:6

7.ஓநாய்கள் மத்தியில் ஆடுகள். மத்தேயு 10:6

8.அடைக்கலான் குருவிகள். மத்தேயு 10:29−31

9.நாயும் பன்றியும். மத்தேயு 7:6

10.புத்தியுள்ளவனும் புத்தியில்லாதவனும் வீடுகட்டுதல். மத்தேயு 7:24−27