.
இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்:-
(1) ஆகாரமானது உனது உயிரை காத்து கொள்ளும் பொருட்டு நீ எடுக்கும் மருந்தாக இருக்கட்டும்
2) எளிமையான ஆகாரத்தை உட் கொள்
3) உன்னுடைய வயிற்றுக்கு மிதமிஞ்சிப் பழுவேற்றாதே
4) இன்பத்திற்காக ஆகாரம் புசித்தல் பாவம் ஆகும்
இந்த வாசகங்கள் அனைத்தும் வேத வசனத்தோடு தொடர்புடையதாக காணப்படுகிறது.
ஆகாரத்திற்கும் ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் இணைப்பு உண்டு
உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெச 5:23
பெருந்திண்டியினால் உங்கள் இருதயம் பாரம் அடைய கூடாது (லூக் 21-34). .