உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!

தயக்கமும்ஒருவித, உலகமயக்கமும்ஆவிக்குரியஆசீர்வாதத்தின்வாய்க்கால்களைஅடைத்துவைக்கும்தடைக்கற்கள்! ஆனால், உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.(சங்கீதம் 18:29) என்று, விசுவாசத்தால் வீர வசனம் பேசினால் தடைகள் உடையும் ஆசீர்வாத மடைகள் திறக்கும்    ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த … Read More

தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா’வின் விண் பார்வை

தொலைக்காட்சிப் பெட்டி என்பதுஓயாமல் 24 மணி நேரமும்ஓடிக்கொண்டிருக்கும்உன் இதயம் அல்ல. தொல்லை கொடுக்கும்தொலைக்காட்சிப் பெட்டிக்குஒய்வு கொடுத்துஉன் இதயத்தை இதமாக்குஉன் மனதை அமர்ந்திருக்கப்பண்ணு உன் கண்களுக்கு கலிக்கம் போடு(வெளி.3:18 )இரைச்சலின் சத்தத்திற்கு உன்செவிகளை விலக்கிவிடுசத்தியத்திற்கு உன்செவியைச் சாய்த்துவிடு(2 தீமோத்தேயு 4:4) இந்த நாள் … Read More

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்துணிச்சலே! விசுவாசத்தினாலே அவர்கள்சிவந்த சமுத்திரத்தைஉலர்ந்த தரையைக்கடந்துபோவதுபோலக்,கடந்துபோனார்கள்;எகிப்தியர் அப்படிச்செய்யத்துணிந்துஅமிழ்ந்துபோனார்கள்(எபிரெயர் 11:29) நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அத்தனைபேரும்நீச்சல் வீரர்கள்! குதிரை வீரர்கள்,பார்வோன் தவிரஅத்தனைபேரும்போர் பயிற்சி பெற்றவர்கள் பார்வோன்பேச்சு பயிற்சியில்தேர்ச்சி பெற்றவன் இங்கே நீச்சலோபயிற்சியோபேச்சுத் திறமையோவேலைக்கு ஆகாது அத்தனை பெரியபார்வோனின் சேனைதுணிச்சலினால்அந்த சிவந்த … Read More

நியாயமான பயம்! வித்யா’வின் விண் பதிவு !

பயத்தில் நியாயமான பயம் என்று ஒன்று உள்ளது   தண்ணீரைக் கண்டால் பயம்   உயரமான இடத்திற்குச்செல்ல பயம்     பூட்டப்பட்ட அறைக்குள்இருக்க பயம் இன்னும் சிலருக்கு நாயைக் கண்டாலே பயம் மற்ற மனிதர்களைபார்க்க சிலருக்கு பயம் ஆனால் ஒருவித “பயம்” … Read More

பச்சைமரப் பணக்காரன்! வித்யா’வின் விண் பார்வை

நல்லாசான்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர்,தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்வானொலிச் செய்தியாளர்,ஆறுதல் FM91-77080 73718 – எண்னைத் தொட்டு என்னுடன் பேசலாம் (WhatsApp)

முதல்வருக்கே முன்னுரிமை!

இந்தக் கடைசி நாட்களில்ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின்வருகைக்கு முன், தேவன் நம்மிடம் எதைஎதிர்பார்க்கிறார்?   இயேசுவை முதல்வர் என்றுஎங்கே எழுந்திருக்கிறதுஎன்றுதானே கேட்கிறீர்கள்? அவர் எல்லாவற்றிற்கும்முந்தினவர்,எல்லாம் அவருக்குள்நிலைநிற்கிறது.அவரே சபையாகியசரீரத்துக்குத்தலையானவர்;எல்லாவற்றிலும்முதல்வராயிருக்கும்படி,அவரே ஆதியும்மரித்தோரிலிருந்துஎழுந்த முதற்பேறுமானவர்(கொலோ 1:17,18) யாக்கோபு 5: 1-6 வரைவாசித்துப் பாருங்கள் இயேசுவின் சகோதரர்யாக்கோபு, எதற்கு நாம் முன்னுரிமைகொடுக்க வேண்டும்என்பதை … Read More

இன்றைக்கு நடந்தால் என்றைக்கும் பயமில்லை!  

நான்தான்கொண்டிருக்கிறேனேஎன்று நீங்கள் சொல்லலாம் சாதாரணமாய் நடப்பது வேறுஇயேசுவோடு நடப்பது வேறு நடப்பதெல்லாம் நன்மைக்கேஎன்று காலையில் இரண்டுகிலோமீட்டர் வாக்கிங்போவது வேறு நடந்ததெல்லாம் நன்மைக்கேஎன்று பாடிக்கொண்டுஇயேசுவோடு நடப்பது வேறு(ரோமர் 8:28) தொல்லையிலிருந்துதுதியை நோக்கி நடக்கும்போது ஜெபிக்கவேண்டும் இயேசுவோடு நடந்துகொண்டுநம்மை அர்ப்பணிக்க வேண்டும் சும்மா இயேசுவோடுஐம்பது … Read More

உங்களுடைய கவணில் கவனம் வையுங்கள்! வித்யா’வின் விண் பார்வை

தாவீது தன் சகோதரர்களைச்சந்தித்து நலம் விசாரித்துதகப்பன் கொடுத்து அனுப்பியஆகாரங்களைகொடுத்துவருவதற்காகவேசென்றான் (1 Samuel 17:17,18) ஆனால் அவன் அங்கேசொன்ன சாட்சி, அவனுக்குள் இருந்த வைராக்கியம்எல்லாவற்றையும் பார்த்த சவுல்9 அடி உயரமும் யுத்த பயிற்சியும் பெற்ற கோலியாத்துடன் போர் செய்யஅனுமதி அளித்துதனது ராணுவ உடைகளையும் … Read More

ஈசாய் மகனுக்கு ஊசாய் மூலம் கிடைத்த உதவி!

உருவகப்படுத்திப்பேசுவதில்கைதேர்ந்தவர் ஊசாய்(2 சாமுவேல் 17) ஊசாயின் பேச்சுத்திறமையைவைத்து அப்சலோமைதேவன் தோற்கடித்தார் அகித்தோப்பேல்இந்த விசைசொன்னஆலோசனை நல்லதல்லஎன்று ஊசாய் தன்ஓசையை எழுப்பினான் குட்டிகளைப் பறிகொடுத்தகரடியைப்போலமனமெரிகிறவர்கள்(வசனம் 8) என்று சொல்லிதாவீதை கரடிக்கு அதிலும்குட்டிகளைப் பறிகொடுத்தகரடிக்கு ஒப்பனையாகஉருவகப்படுத்துகிறான் உம் தகப்பன் யுத்த வீரன்சிங்கத்தைப் போலபாய்ந்து அடிக்கிறவர்அவரோடிருக்கிறவர்கள்பலசாலிகள் என்றுதாவீதை … Read More

நான் பாவம் செய்தேன்! வித்யா’வின் பதிவு

நான் பாவம் செய்தேன்!(1 சாமுவேல் 15:24 -30) ராஜாவான சவுல் மட்டும்இந்த அறிக்கையைசெய்யவில்லை. ராஜாவான பார்வோனும்அப்படியே சொன்னான்“அப்பொழுது பார்வோன்மோசேயையும் ஆரோனையும்அழைப்பித்து;நான் இந்த முறைபாவம் செய்தேன்;கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும்துன்மார்க்கர்.(யாத்திராகமம் 9:27) பிலேயாமும் இதேவார்த்தையைச் சொன்னான் : அப்பொழுது பிலேயாம்கர்த்தருடைய தூதனைநோக்கி: … Read More

யாக்கோபே, யோசுவா’வே,

பாஸ்டர்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,Radio Speaker  – AARUTHAL FMDirector – Literature Dept. tcnmedia.inNALLAASAAN – International Award -Malaysia 2021 குறிப்பு :22.06.2022 அன்று திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன்குறிச்சியில், பூரண கிருபை AGசபையில் வைத்து … Read More

அந்தப் பிள்ளையின் தகப்பன் (வித்யா’வின் விண் பார்வை)

ஜனக்கூட்டத்தில்ஒருவன் அவன்தான் அந்தபிள்ளையின் தகப்பன் எந்தப் பிள்ளையின்தகப்பன்? பிசாசு பிடித்த பிள்ளையின்தகப்பன் நுரைதள்ளி, பல்லைக் கடித்துஅடிக்கடி தரையிலே விழுந்துசோர்ந்துபோய்கிடப்பானே,அந்தப் பிள்ளையின் தகப்பன் சீஷர்களிடம் கொண்டுவந்துஆண்டவன்மாரே,என் மகனை குணமாக்குங்க இவனால் நான்தினமும் செத்துச் செத்துப்பிழைக்கிறேன்என்று கதறினானே, தாடி வளர்த்துக்கொண்டுவாடி வதங்கிப்போனஅந்தப் பிள்ளையின் தகப்பன் … Read More

விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை

(எண்ணாகமம் 25 & 26)பாழாய்ப் போன பாலாக்பிலேயாமை வைத்துபோட்ட மந்திர திட்டங்கள்பலிக்கவில்லை. சபிக்க வந்த பிலேயாம்பேசின தீர்க்கதரிசனவார்த்தைகளைபாலாக் முழுவதுமாய்க்கேட்டுவிட்டான் மூன்று முறை ஆசீர்வதித்தபிலேயாமைமுறைத்துப் பார்த்துஆமானை போலஆத்திரமடைந்துவிட்டான் பிலேயாமின்ஆலோசனையினால்இஸ்ரவேல்தீட்டுப்பட்டுப்போயிற்றுதேவனுக்கு கீழ்படியாதபடியூதர்களை  பாலாக்வஞ்சித்துவிட்டான் பாழாக்குகிறவனானபாலாக் இஸ்ரவேலரைமோவாபியரின்மத விருந்துக்கு(Religious Feast)அழைத்தான்(எண்ணாகமம் 31:16) விருந்துதான்அவன் வைத்த மருந்து! அங்கே … Read More

நீங்களும் போங்கள் – வித்யா’வின் பதிவு

=======================தொகுப்பு:பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் M.Div.,இயக்குனர் – இலக்கிய துறை (tcnmedia.in) ‘நல்லாசான்’  சர்வ தேச விருது (மலேசியா – 2021)RADIO SPEAKER – AARUTHAL FM. DAILY AT 06:00 A.M. IST

சீலையை மட்டும் பார்த்த சீஷர்கள் வித்யா’வின் பதிவு

சகோ. ஞானேஷ் M.E., தீர்க்கதரிசன சுவிசேஷகர்(நாகர்கோயில்) புத்தகத் தொகுப்பு: பாஸ்டர் இஸ்ரேல் வித்ய பிரகாஷ்B.Com.,Director, Literture Dept. tcnmedia.in Radio Speaker, Aaruthal fm (Daily)

சாபமிட்ட தாய்! வித்யா’வின் பதிவு

எப்பிராயீம் மலை தேசத்தானாகியமீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன் தன் தாயை நோக்கி, உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவு போயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம் இதோ, என்னிடத்தில் இருக்கிறது; … Read More

பற்றி எரியும் பனிமலைகள் வித்யா’வின் பதிவு

எழுதியவர் : பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (மதுரை) தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,Director, Literature MinistriesRadio Speaker: Aaruthal FM daily at 06:00 a.m.(except Sunday)

இறுமாப்புக்கு ஒரு ஆப்பு வித்யா’வின் பதிவு

நீங்கள் எப்படி? கடைசி நாட்கள், கூடவே இந்த வருடத்தின்கடைசி நாட்கள் கொடிய காலங்கள் மனித உள்ளங்களில்துர்குணங்கள் தூரியாடிக்கொண்டிருப்பதுசாதாரணம். இதற்கு ஒரு ஆப்புவைக்கவில்லையென்றால் அந்த மனிதனின்கடைசி நிலை எப்படி இருக்கும் என்று தெரியுமா? அறுக்கின்ற மரத்துண்டின்ஆப்பை அகற்றிய குரங்குக் கதையைக்கேட்டதுண்டா?அப்படித்தான்அகப்பட்டுக்கொள்ள நேரிடும்  இதைத்தான்,“ஆப்பதனை … Read More

அடிமையின் உள்ளம், அது, அமைதியின் இல்லம் வித்யா’வின் விண் பார்வை

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்நல்லாசான் – சர்வதேச விருது -2021இயக்குனர் -இலக்கிய துறை (TCN MEDIA)

அடிமையின் தாழ்மை! வித்யா’வின் பதிவு (Christmas Special)

பெரியவர்களின் முகபாவனையிலும் பேச்சிலும் பெரிய அளவில் கலந்து காண்பிக்கப்படும் பிரதானமான குணம் தாழ்மைதான். ஏழ்மையில் தாழ்மையைக் காண்பிப்பவனை யாரும் கவனிப்பதில்லை. அது அவன் பிறவிக்குணம் என்பார்கள். தாழ்மையில் மாயமான தாழ்மை என்றும் ஒன்று இருக்கிறது.  இது இன்றைக்கு எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. … Read More

பிறப்பும் ! பிறப்பும்! வித்யா’வின் பதிவு!

கட்டுரை ஆசிரியர் :பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 -2021)======================================= தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)

மகத்துவங்களை எழுதி வரலாற்றுச் சாதனை!

என் வேதத்தின் மகத்துவங்களைஅவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;அவைகளை அந்நியகாரியமாகஎண்ணினார்கள் (ஓசியா 8:12) அந்தக் காலத்திலும்இந்தக் காலத்திலும்வேதத்தை அந்நியகாரியமாகஎண்ணும் இந்த உலகில் அதை தன் சொந்தக்காரியமாக எண்ணிஎழுதிக்கொடுக்கப்பட்ட வேதத்தைதங்கிலீஷ் -இல் எழுதிக்கொடுத்ததங்க மகன் சாம் சாலொமோன் பிரபுஎன்று சொன்னால் அது மிகையாகாது tcnmedia.in என்ற … Read More

பிலிப்பு பேசியது என்ன? வித்யா’வின் விண் பார்வை

ஒரு நல்ல வித்துவான்என்பதற்கு என்னஅடையாளம்? அவனுடையபக்கத்துக்கு வீட்டுக்காரன்,பாடுவதற்கு தானாகவேகற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆராதனையை முடித்துவிட்டுவீடு திரும்புகிறவர்கள்,திருப்தியோடு திரும்புகிறார்கள்என்பதற்கு என்ன அடையாளம்? பாடப்பட்ட  பாடல்களைமுணுமுணுத்துக்கொண்டேசென்றால்,அதுவே அடையாளம்! பேசப்பட்ட தேவ செய்தியைப் பற்றியேபேசிக்கொண்டே சென்றால், அதுதான் அர்த்தமுள்ள ஆராதனையில்கலந்துகொண்டதற்கு அடையாளம் காணிக்கைக்கு முன் கொடுக்கப்பட்டஅரைமணி நேர … Read More

அடங்கா குதிரைகள்!… வித்யா’வின் விண் பார்வை!

(மலேசியாவில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய, நல்லாசான் என்ற சர்வதேச விருதைப் பெற்ற பின் எழுதப்பட்ட கட்டுரை). பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு,தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய்,ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து,ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும்,அவர் … Read More

வெறுமை மாற, ஊற்றிவிடு!

இன்றைய ஆறுதல் FM வானொலிச் செய்தியைப் பற்றிய Feedback ஸ்திரியின் கடனடைக்க அன்று எண்ணை வார்த்தார். நம் பாவக்கடன் தீர்க்க கல்வாரியில் தம்மையே வார்த்தார். சுவாசமுள்ள மனிதனை நமபுவதைப்பார்கிலும் சுவாசமளித்த தேவனை பற்றிக்கொள்வதே நலம் என்பதை சரியாக விளக்கினீர்கள். ஆவிக்குரிய விழிப்புணர்வூட்டும் … Read More

உயர்ந்த ஹோட்டலின் ஊசிப்போன பலகாரம்! ….வித்யா’வின் பதிவு!

உயர்தரமான ஹோட்டல்.அதற்கு அடையாளம்அதில் மங்கிய ஒளியுள்ள ஹால். மூன்று தமிழ் பண்டிதர்கள்ஒரு மேஜையைச் சுற்றிலும் அமர்ந்துசர்வரை அழைத்துசிற்றுண்டி என்ன உண்டு என்று கேட்க,போண்டா உண்டு என்று சொல்ல,கொண்டுவா என்றார்கள்.கொண்டுவந்தான். ஒரு பண்டிதர் அதைப் பிட்டார்.பலகாரம் ஊசியிருக்கிறது என்றார்.அடுத்தவர் அதைப் பிட்டபோது,நூலாய் வருகிறது … Read More

என் மகளே உன் செய்தி என்ன?… வித்யா’வின் விண் செய்தி!

மாமியார் மருமகளைப் பார்த்துஎன் மருமகளே என்று அல்ல, என் மகளே உன் செய்தி என்ன?என்று கேட்டாள்! யோவான் 3:16 என்றால் நன்றாய் தெரியும்ரூத் 3:16 என்றால் தெரியுமா? இன்னும் சிலர் ரூத் 3 -ம் அதிகாரம்என்று போதகர் சொன்னவுடன்ரூத்-தைத் தேடுவார்கள்! நீதியின் … Read More

கூகுள் வாய்! – வித்யா’வின் விண் பார்வை!

தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள் இதை ராக்கெட் வாய் என்றும் சொல்லலாம் அவர்கள் நாவு பூமி எங்கும் உலவுகிறது இதை, கூகுள் வாய் என்றும் அழைக்கலாம் சங்கீதம் 73:9 ல்  இந்த இரண்டு வாய்களும் திறந்திருக்கிறது.  வாய்ப்பிருந்தால் வேதத்தை அலசிப் பாருங்கள் … Read More

இரு வrich செய்திகள்! – வித்யா’வின் விண் பார்வை!

சிம்சோன் (SIM ZONE) புலம்பினான்சிமியோன் புலவனானான் முன்னவன் இளம் வாலிBun பின்னவர் பழுத்தப் பழம் தெலீலாள் போட்ட நாடகத்தின் கடைசிக் காட்சியில் கண்களைப் பிடுங்குவது போல காட்சி அல்ல, அது நிஜம்! கண்டேன் என் கண்குளிர என்ற பாடல் பிறக்ககாரணமாயிருந்தவர் சிமியோன் … Read More

மோசேயின் கோபமும் / சாந்தமும்- வித்யா’வின் விண்பார்வை!

சிங்கமாய் சீறிப்பாய்ந்தவன்ஆட்டுக்குட்டியைப் போலமாறியது எப்போது? பெருந்தலைவன் மோசே,பொன் கன்றுக்குட்டி விஷயத்தில்தேவனுடைய மகிமை பாதிக்கப்பட்டபோதுசிங்கமாய் சீறினான் ஆனால்,எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயைமோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால்மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பாண்ணின எத்தியோப்பியா தேசத்துஸ்திரீயினிமித்தம் அவனுக்குவிரோதமாய் பேசி, கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம்பேசினாரே, எங்களைக்கொண்டும்அவர் பேசினதில்லையோ என்றார்கள்.கர்த்தர் அதைக் கேட்டார்(எண்ணாகமம் 12:1,2) … Read More

நள்ளிரவு, நல் இரவாக மாறியது… வித்யா’வின் விண் பார்வை

நடு ராத்திரியிலேபவுலும் சீலாவும்ஜெபம்பண்ணிதேவனைத் துதித்துப் பாடினார்கள்(அப்போஸ்தலர் 16:25) நள்ளிரவு,நல் இரவாக மாறியது     . நடபடி, படி நடஅதுதான்அப்போஸ்தலர் நடபடி இது ஐந்தாவதுசுவிஷேச புத்தகம்   சுவிசேஷ ஊழியத்தில்பாடுகளும் சவால்களும்பலமுறை பவுலையும்அவரோடு இருந்து ஊழியம்செய்தவர்களையும்பதம்பார்த்திருக்கிறது.யோர்தான் நதியளவு தண்ணீர்அவர்கள் முகத்தில்மோதியிருக்கிறது (யோபு 40:23) கர்த்தர் பவுலையும்சீலாவையும் … Read More

வாழ்க்கை என்பது தொடரோட்டம்… வித்யா’வின் விண் பார்வை

மனிதனைக் காலமும்காலத்தை மனிதனும்துரத்திக்கொண்டோடுகிறதொடரோட்டமாக வாழ்க்கைமாறிவிட்டதை மறுக்க முடியாது. நாயும் பேயும் நோயும்மனிதனைத் துரத்துகிறதுஇதற்கிடையில்   மனிதன் அவசர அவசரமாகஅறிவாளியாகிவிட ஆசைப்பட்டுமணல்மேல்வீடுகட்டிக்கொண்டிருக்கிறான்   அவனது இதயத்தில் இலட்சியங்களுக்கு இடமில்லைஇரட்சிப்புக்கும்  இடமில்லை அவனது  வாழ்க்கையில் உள்ளவழக்குகள் விசாரிக்கப்படாமலும்பாவங்கள் கழுவப்படாமலும்  உள்ளது அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை இல்லைஉயிருள்ளவரை … Read More

காற்றே நீ யாருக்காக … வித்யா’வின் விண் பார்வை

கடலுக்காக அல்ல.கடற்கரையிலே இருக்கின்றமக்களுக்காகக்காற்று  அடிக்கின்றது. மரம் தனக்காக அல்லமனுகுலத்திற்காககனிகொடுக்கின்றது வானமும் பூமியும்உனக்காக சோவென பெய்யும் மழைஉனக்காக மாரியும் உறைந்த மழையும்வானத்திலிருந்து இறங்கி,அவ்விடத்துக்குத் திரும்பாமல்பூமியை நனைத்து,அதில் முளை கிளம்பிவிளையும்படிச்செய்து,விதைக்கிறவனுக்கு விதையையும்,புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும்கொடுக்கிறது உனக்காக  என் வாயிலிருந்துபுறப்படும் வசனமும் உனக்காக அது வெறுமையாய்என்னிடத்திற்குத் திரும்பாமல்,அது நான் … Read More

அப்சலோமின் ஆரவாரங்கள்…இது வித்யா’வின் பதிவு

இன்றைய உலகில் இப்படிப் பேசுகிறவர்களும் உண்டு; அதாவது, இப்போதைய உலகிற்கு ஏற்ற ஆளாக நீங்கள் இருப்பதில்லை என்று! ஏமாற்றுகிறவர்கள் ஏராளமாய் பெருத்துவிட்டார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றித்தான் வாழவேண்டியிருக்கிறது என்றும் பேசிக் கொள்ளுகிறார்கள். கவர்ச்சியும் புத்திசாலித்தனமும் சேர்ந்துவிட்டால், உலகையே அடித்து உலையில் போட்டுவிடலாம் … Read More

கோழி கீழி கிடைக்குமா?… வித்யா’வின் சமூகப் பார்வை

போன ஞாயிற்று கிழமைகோழி கறி சாப்பிட்டது சாயங்காலமும் விடியற்காலமுமாகிஇதோடு நாலு நாளாயிற்று ஏதாவதுகோழி கீழி கிடைக்குமா? பத்து ரூபாய கையில வச்சுக்கிட்டுபாத்து பாத்து ரெண்டு நாளைகடத்திகிட்டு இருக்கும்தாய்க்கு பத்திகிட்டு வந்தது கோபம் டே, ஊருக்குள்ள போய் பாருகூழுக்கே வழியில்லாமமருந்து வாங்க,மருந்துக்குக்கூட  காசு … Read More

மக்களைப் பிடிக்க …வித்யா’வின் சமூகப் பார்வை

மீனைப் பிடிக்கதூண்டில் வேண்டும் பறவையைப் பிடிக்ககண்ணி வேண்டும் மானைப் பிடிக்கவலை வேண்டும் யானையைப் பிடிக்கபள்ளம் தோண்ட வேண்டும் மக்களைப் பிடிக்கஒரு 24 மணி நேரசெய்தித் சேனல் போதும்! அண்மைச் செய்தியை,   ஒருவித சப்தத்துடன் சொல்லி,அதுக்குன்னே மீசிக் அடிச்சுஅடிவயிற்றில் புளியைக் கரைச்சு, இரத்தக்கொதிப்பை … Read More

பெரியவனானபோது சிறியவனானவன் — வித்யா’வின் விண் பார்வை

வாழப்படாத வாழ்க்கைபாக்கி உள்ளது வாழ்ந்த வாழ்க்கையைவானளாவ புகழ்ந்துபேசிவால்போஸ்டர் அடித்து ஒட்டிதாழ்ந்துபோய்விடக்கூடாது சம்பிரமமாய்சாப்பிட்டுசொகுசு வாழ்க்கையில் மிதந்துலாசருக்களை மறந்துவிடக்கூடாது காற்றழுத்த தாழ்வுமண்டலம்உருவானால்,புயல் வரும்,கூடவே மழையும் வரும்குளங்கள் நிரம்பும்வளங்கள் பெருகும் ஒருபோதும்மனதில்காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிவிடவேக் கூடாது இனி எப்படி வாழப்போகிறோம்சாறிபாத் விதவையைப் போலசாப்பிட்டுச் சாகவேண்டியதுதான்என்றெல்லாம் பேசக்கூடாது(1 … Read More

ஏலே வேதமாணிக்கம்… வித்யா’வின் சமூகப் பார்வை

தானியம் தின்னபறவைகள் தரைக்கு வருது அதுகளுக்குலாக் டவுன் இல்ல மூளையை நிரப்பிக் கொள்ளபள்ளிக்கூடத்துக்குப் போன பிள்ளைக மூலையில முடங்கி கெடக்குதுவலைதள வலையில் சிக்கித் தவிக்குது வருங்கால தலைமுறையைநெனெச்சா நெஞ்சு கணக்குது லாக் டவுனுக்கு முன்னாலபாஸ்டரு சொன்னாருஏசாயா 54 ஐ படிச்சுப்பாருன்னு ஏலே … Read More

TREE தரும் ஆக்ஸிஜன் FREE

ஸ்டெர்லைட் ஆலை’யே நீ பல்வேறு சர்ச்சைகளில்சிக்கித் தவித்ததைமரங்களாகிய நாங்கள்இன்னும் மறக்கவில்லை உனக்கே ஆக்ஸிஜன்டன் கணக்கில்தேவைப்பட்டதையும்நீ மூச்சுவிடமுடியாமல்முக்கித் திணறியதையும் பல மாதங்களாகமூடப்பட்டே கிடந்ததையும்உன்னைச் சுற்றி உயர்ந்து நிற்கும்மரங்களாகிய நாங்கள் இன்னும்மறந்துவிடவில்லை தயவுசெய்து ஆக்ஸிஜன்உற்பத்தியை மட்டும் விட்டுவிடு மனுக்குலம் மரண பீதியில்தலை தெறிக்கஓடிக்கொண்டிருக்கிறது இந்த … Read More

பாதத்தைக் காணிக்கைப் பெட்டியாக்கிய சபையார் வித்யா’வின் பார்வை

காணிக்கைப்பெட்டியில்லாத சபை எனவே, அந்த சபையார்அப்போஸ்தலருடையபாதத்தையே காணிக்கைப்பெட்டியாக்கிவிட்டார்கள் பாதம் ஒன்றே போதும்! விழுந்து வணங்குவதற்கல்லவிற்றத்தைக் கொண்டுவந்துபாதத்தில் வைத்துவிடுவதற்கு!(அப்போஸ்தலர் 4:35,37 / 5:3) இன்றையகாணிக்கைகளும்தசமபாகங்களும்  சில இடங்களில்பதிவேடுகளில்இடம்பிடிக்கின்றன இன்னும் சிலகாணிக்கைகள்வங்கிகளில் வட்டிக்காகவரிசையில் காத்துக்கிடக்கின்றன அன்றைக்கு, அக்கவுண்ட் நோட்டு இல்லைகாணிக்கை,  கைவீசிக்கொண்டுவங்கி வாசலுக்குச்செல்லவில்லை காசுக்காரர் வசம்சிக்கிக்கொள்ளவுமில்லை  கால் … Read More

சீமானின் சிந்தை (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

மனம் உண்டானால் மார்க்கமுண்டு. இது பழமொழி. இப்போது, பணம் உண்டானால் மார்க்கமுண்டு இது புதுமொழி.  அதாவது பணத்தினால் வழியை உண்டாக்கிவிடுவார்களாம். மார்க்கமாகிய, மதப் பிரச்சாரத்திற்கு பணம் இருந்தால் போதுமாம். எத்தனை சபைகளையும் உருவாக்கலாமாம். இந்த வார்த்தைகளை மற்றவர் சொல்லி, நான் கேட்டபோது, … Read More

ஓர்பாளின் ஒன்பது சகோதரர்கள்!வித்யா’வின் விண் பார்வை!

இயேசுவானவர் எருசலேமுக்குப்பிரயாணம் போகையில்,சமாரியா, கலிலேயா என்னும்நாடுகளின் வழியே போனார்(லூக்கா 17:11) அவர் ஒரு கிராமத்திற்குள்பிரவேசித்தார்.அந்தக் கிராமத்தின் எல்லையில்பத்துப் பேர் கொண்ட குழுவினர்தலை முதல் பாதம்வரைகுஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டுகூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தார்கள். இயேசுவைப் பார்த்த மாத்திரத்தில்பத்துப் பேருக்கும்ஒருமனம் வந்துவிட்டது. நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன்ஒருமனம் வந்துவிடுவதுபோல! … Read More

கழுத்து! வித்யா’வின் (விண்) பார்வை

கழுத்து என்பது சரீரத்தையும்தலையையும்சரியாக இணைக்கும் ஓர்இணைப்புப் பாலம் போன்றது. மூளைக்கும் உடலிற்கும்இடையேயான பரிமாற்றங்கள்இதன் வழியே நடைபெறுகின்றன. பாலம் பழுதடைந்தால் வாழ்க்கைப்பயணம் பாதிப்படையும்.ஆயுள் சக்கரம் ஆட்டம் காணும் தலை என்பது ஓர்தலைமைச் செயலகம்போன்றது இந்தக் கழுத்தை உடையவர்கள்அதைக் கடினப்படுத்துவதும்அதைக்கொண்டு கர்த்தரைகனப்படுத்துவதும் அவரவர்மனதைப் பொறுத்திருக்கிறது. … Read More

சாயங்காலத்து எழுப்புதல்! வித்யா’வின் பதிவு

எழுப்புதல்.இது ஒரு இனிமையான வார்த்தை.வல்லமையான தொடக்கம். ஆவிக்குரிய கூட்டங்களிலும்அறிவிப்புகளிலும்அடிக்கடி எடுத்தாளப்படும் பதம்.உள்ளான மகிழ்ச்சியின் விதை.அடிக்கடி வந்துபோகும் வரமாகபலர் இதை வைத்திருக்கிறார்கள். பிறந்த குழந்தைபடுத்த நிலையிலேயேகிடப்பதில்லை.அப்படி இருப்பதை யாரும்விரும்புகிறதுமில்லை. குழந்தை முண்டுகிறது,துள்ளுகிறது, அசைகிறது,ஆடுகிறது, எழும்புகிறது,நடக்கிறது, ஓடுகிறது.இது தொடர்கிறது.இதுதான் எழுப்புதல். எழுப்புதல் அடிக்கடிவந்துபோவதில்லை.துவங்கினால்முடிந்துபோவதில்லை.தொடரும். நின்றுபோகாது. … Read More

அவயங்காத்தும் உபயம் உண்டா? வித்யா’வின் பதிவு

இப்பூவுலகில் நடைப்பிணமாய் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் மக்கள் ஏராளம். செத்துப்போன ஆத்துமாவைச் சுமந்து செல்லும் பிரேத வண்டியாய் வெளியலங்காரத்தோடு ஆனால், வெந்துபோன உள்ளதோடு உலாவரும் மாந்தரைச் சிந்திக்கத்தூண்டும்  நாட்களில் ஒன்றுதான் EASTER  (ஈஸ்டர் திருநாள்).  சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து இருளை வெற்றிகொண்ட … Read More

கல்லுக்கு முத்திரை போட்ட காவல் சேவகர்கள் வித்யா’வின் பார்வை

“அவர்கள் போய்கல்லுக்கு முத்திரை போட்டுகாவல் வைத்து,கல்லறையைப்பத்திரப்படுத்தினார்கள்’’(மத்தேயு 27: 66) கன்மலையை வெட்டிகல்லறையைக் கட்டிமரித்த இயேசுவை வைத்துகல்லைப் புரட்டிமூடி வைத்தவன்கனத்திற்குரியஅரிமத்தியா ஊரானாகியயோசேப்பு என்பவன் இவன் தனக்காகவெட்டிவைத்தபுத்தம் புது கல்லறை ஒருவரும் ஒருக்காலும்ஏறியிராத கழுதையில்பவனி வந்தவருக்கு ஒருவரும் ஒருக்காலும்வைக்கப்பட்டிராதகல்லறையைஇந்தப் பணக்காரஅந்தரங்க சீஷன்ஆயத்தம்பண்ணிவைத்திருக்கிறான்!. இந்த மென்மையானமனிதனைப் … Read More

ஓடிக்கொண்டிருந்தவனுக்குள்ளே ஓர் சத்தம்! வித்யா’வின் பார்வை

அன்று மாலை அந்த இளஞ்சிவப்பு சூரியனுக்கு மறைய மனமில்லை. தனக்குக் கீழே நடக்கிற அநியாயத்தைக் கண்டு முடிவைப் பார்க்க முனைப்புடன் இருந்தாலும்  கட்டாயத்தின் பேரில் அஸ்தமனமாகிவிட்டது. அந்த கெத்செமனே தோட்டத்தை இருள் கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துகொண்டிருந்தது. இயேசுவானவர் தனது … Read More

இப்படியும் அப்படியும்! வித்யா’வின் பார்வை

இப்படியும் சிலர்அப்படியுமாகப்பேசினார்களாம்!(அப்.19:32) இப்படிப் பேசுகிறவர்களைஎந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள்? இவர்கள்காரியம் அறியாத, அதோடுமுடிவு எடுக்கத்தெரியாத மூடர்கள்என்று சொன்னால்கூடவழக்கு தொடுக்க யாருமில்லை இவர்கள்,தங்களுக்குத்தெரியாதவைகளைத்தூஷிக்கிறவர்கள் புத்தியில்லாதமிருகங்களைப்போலசுபாவப்படி தங்களுக்குத்தெரிந்திருக்கிறவைகளாலேதங்களைக்கெடுத்துக்கொள்ளுகிறவர்கள் இவர்கள்காற்றுகளால் அடியுண்டோடுகிறதண்ணீரற்ற மேகங்களும்,இலையுதிர்ந்து கனியற்றுஇரண்டுதரஞ் செத்துவேரற்றுப் போனமரங்களுமாயிருக்கிறார்கள் தங்கள் அவமானங்களை(வாய் வழியாக) நுரைதள்ளுகிறஅமளியான கடலலைகளும்,மார்க்கந்த்தப்பி அலைகிறநட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்;இவர்களுக்காகஎன்றென்றைக்கும்காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. … Read More

கழுதையினால் வந்த வாழ்வு! வித்யா’வின் பதிவு

கழுதைகள் திடீரென்று காணாமல் போனதுகூட சவுலுடைய வாழ்க்கையில் எதேச்சையாய் நடந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் அது எதேச்சையாய் நடந்ததல்ல. தேவ திட்டத்தின்படியே அனுமதிக்கப்பட்ட ஒன்றாக நடந்தது. சவுலைக் குறித்து தேவன் திட்டம்பண்ணிவைத்திருந்தார். அவருடைய திட்டத்தின்படி எல்லாம் நடந்தது. சவுல் … Read More

விடியலை நோக்கி… பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்

அதிகாலையில்  எழுந்திருப்போருக்குஒன்று தெரியும், விடிவதற்கு முன் கனத்த இருட்டு ஒன்று வரும் என்று. அதற்கு விடியப் போகிறது என்று பொருள்.இதைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? சிலருக்கு இந்த வாய்ப்பு இருக்காது. கனமான மெத்தையில்படுத்து உறங்குபவர்கள்அவர்கள் விடிந்த பின்பு துயில் எழுபவர்கள். … Read More

மனந்திரும்புதல்

1) இயேசுவின் முதல் பிரசங்கம் “மனந்திரும்புங்கள்” – மத் 4:17 2) மனந்திரும்புதல் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அஸ்திபாரம் (Foundation) – எபி 6:1,2 2) மனந்திரும்புதலை ஊழியர்கள் பிரசங்கிக்க வேண்டும் – மாற் 6:11,12 3) தேவ கட்டளை – அப்போ … Read More

கல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்!வித்யா’வின் பதிவு

கவர்ச்சி. இன்றைய உலகில் மனம் கவரும் வார்த்தை. ஒரு காலத்தில் சினிமாவுக்கும் சிற்றின்பத்திற்கும் சொந்தமாயிருந்த சொற்கள், இன்றைய நவநாகரீகத்தின் நடுவாக இருந்து, வீடு முதல் விளம்பரம் வரை, அந்த வார்த்தையிலேயே நாகரீகம் சுழன்றுகொண்டிருக்கிறது. உடையில், நடையில், உரையாடலில் ஒப்பனையில் இன்று ஒட்டிக்கொண்டிருப்பது … Read More

அந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன? வித்யா’வின் பார்வை!

அப்போஸ்தலனாகிய பேதுருவிடம்பேசிக்கொண்டிருக்கும்போதேவிழுந்துஜீவனை விட்டவன் அனனியா(அப்போஸ்தலர் 5:5) சபைக்குள்ளிருக்கும் போது  சடுதியில் சகாயத்தைஇழந்தவனை,எழுந்துஅடக்கம்பண்ணியதுபேதுருவல்ல,சபையில் இருந்த வாலிபர்கள்! துரித வேளையில் அனனியாவின்அடக்கத்தை முடித்துவிட்டுஅடக்கமாய் சபையின் வாசலில்காத்திருந்த வாலிபர்களுக்குஅடுத்த ஊழியம் காத்திருந்தது!  மூன்றுமணி நேரஇடைவெளிக்குப் பின்இரண்டாவது…. ஆராதனை(அப்போஸ்தலர் 5:7) இல்லை இல்லை..  இரண்டாவது அடக்கம்! புருஷனைப் … Read More

விசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை!

வேர்த்தால்  விசிறி உதவுகிறது, விசிறிக்கே வேர்த்தால் என்ன செய்வது? வாசகங்கள் வேடிக்கையாக இருக்கலாம். அநேகருக்கு அப்படி அமைந்துவிடுகிறதே!  அநேகருக்கு விசிறிகள் உண்டு (Fans), அதாவது ரசிகர்கள் உண்டு. தலைவனுக்குத் தொண்டன் விசிறி, தலைவனுக்கு வேர்த்தால் தொண்டன் விசுறுகிறான்,  தொண்டனுக்கு வேர்த்தால், தலைவன் விசுறுவானா? … Read More

அலைபேசியின் சிணுங்கல் அதிகமாகிவிட்டது வித்யா’வின் பார்வை

தேசத்தில் மும்மாரி பொழிவது நின்றுவிட்டதுமுள்மாரி பொழிவது பெருகிவிட்டது! முகத்தில் புன்சிரிப்பு மறைந்துவிட்டது முகக்கவசம் வந்தபின் முகமே மாறிவிட்டது! நகைப்பும் நக்கலும் பெருகிவிட்டது பகைப்பும் பரியாசமும் மலிந்துவிட்டது! பேராசை மனிதனுக்கு பெருகிவிட்டது போராசை தேசங்களுக்கு கூடிவிட்டது! சபைகளில் பேரோசை குறைந்துவிட்டது அலைபேசியின் சிணுங்கல் … Read More

விலகியிரு… விலகிவிடாதே! (வித்யா’வின் பார்வை)

யோபு பொல்லாப்புக்கு விலகியவன் – ஆனால் தேவனைவிட்டு விலகாதவன் (யோபு 1:22)  கண்களோடு உடன்படிக்கை செய்தவன் கற்பனைகளைவிட்டு விலகாதவன் (யோபு 31 :1) தேவனை தூஷித்து, ஜீவனை விடு என்று மனைவி சொன்னபோது, மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லி ஜீவனை விடாதவன்! … Read More

பிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது!

எரிகோவுக்குச் சமீபமாய் இயேசுவானவர் வந்தபோது விழிகளிருந்தும் பார்வையில்லாத ஒருவன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான் ஏமாற்றிப் பிழைப்பதைவிட பிச்சையெடுத்துப் பிழைப்பதில் பிழை இல்லை என்பது அவனது அபிப்பிராயம் ஆனால், அன்றைய தினம் தன் காரியம் மாறுதலாய் முடியும் என்றோ பிச்சைப் பாத்திரம் … Read More

இணக்கம் இல்லையேல் சுணக்கம்! (வித்யா’வின் பார்வை)

இணக்கம் என்று ஒன்று இல்லாததால் பிணக்கம் என்று ஒன்று உண்டாகிவிடுகிறது. இதனால் வாழ்க்கையில் எல்லாத் தரப்பிலும் சுணக்கம் (மந்தம்) ஏற்பட்டுள்ளது. பவுல் இதைக் குறித்து எழுதிவைத்தது நினைவுக்கு வருகிறது. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் … Read More

மூக்கணாங்கயிறு!

இரட்டை வாழ்க்கை வாழும் மனித இனம், இரண்டத்தனையாய் அதிகரித்திடும் காலத்தில் நாம் வாழ்கிறோம் உள்ளத்தில் அகங்காரமும் வெளியே  அலங்காரமுமாக  வாழும் ஒப்பனையான  வாழ்க்கை முறை இன்றைக்கு ஏதுமறியா மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எளிமை, தாழ்மை என்பதெல்லாம் மக்களை மையப்படுத்தும் அலங்கார சொற்களாகிப்போயின. … Read More

ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (தொடர்ச்சி) வித்யா’வின் பார்வை

மாயவித்தைக்காரனின் சூழ்ச்சியைப் பாருங்கள் (அப்போஸ்தலர் 13:1-12) அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடுகிறான் பட்டணத்தில் மிக முக்கியமான ஒருவன் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ள, ஒரு தந்திரசாலி தடையாய் இருக்கிறான். எலிமா என்றால் எல்லா அறிவும் படைத்தவன் என்று பொருள்  இன்றைக்கு, எல்லாம் எனக்கு … Read More

ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (வித்யா’வின் பார்வை)

பர்னபாவும் பவுலும் பாப்போ பட்டணம் வரைக்கும்தீவை கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாய வித்தைக்காரனும் (Jewish Sorcerer) கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள் (அப்போஸ்தலர் 13:6). அந்த மாயவித்தைக்காரன், விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான்  மாயவித்தைக்காரனின் பெயர் … Read More

பனி மேகங்களுக்குள்ளே ஓர் வெள்ளை மாளிகை!வித்யா’வின் பார்வை!

உங்கள் வாழ்வில் தனியாகவோ, குடும்பமாகவோ,  சபையாகவோ ஆராதிக்கும் போதும் ஜெபிக்கும்போதும்  தேவன் கொடுத்த நல்வார்த்தைகள் ஒருவேளை இன்னும் நிறைவேறாமல் இருக்கலாம் அவை நிறைவேறும் காலத்தைக் கர்த்தர் அறிவார்  வசனம் நிறைவேறுவதற்குள் வேண்டாம் விசனம் காலம் நிறைவேறும் போது, கர்த்தர் உங்களை வந்து … Read More

கர்த்தர் அனுப்பிவைத்த கரடிகள்! (வித்யா’வின் பார்வை)

இயேசுவுக்கு நிழலாட்டமாக இருந்தவர் எலிசா விவசாயி,  பணியாள், தீர்க்கதரிசி எனப் பல பரிமாணங்களை உடையவர். போவாஸ் போல ஏராளமான ஏக்கர்களுக்கு  சொந்தக்காரர். ஆபேல் மெக்கல்லா (1 இராஜாக்கள் 4:12) என்ற ஊரைப் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும் கொண்டு விவசாயத்தில் வேரூன்றியிருந்தவர். வயலில் பன்னிரெண்டாம் … Read More

வழியை ஆயத்தம்பண்ணு! வருகைக்காய் காத்திரு!

அமைதியில்லா வாழ்க்கை ஆர்வமில்லா உள்ளங்கள்ஓயாத பரபரப்பு அர்த்தமில்லா ஆரவாரம் அடிக்கடி ஆர்ப்பாட்டம் மனித சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கை! எதிலுமே இனம்புரியாத வேகம். மதம் பற்றிய சிந்தனைகளிலும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான வெறிஇவைகள் இன்றைய மனிதனை தினமும் ஆட்கொண்டிருக்கிறதுஆட்டிப்படைக்கிறது இதற்கிடையில்தான் வனாந்தரத்திலிருந்து ஒரு … Read More

ஊரார் செய்த ஊழியம்!

சின்னச் சின்ன செய்திகள் கலிலேயா கடல் அருகே நடந்து சென்ற இயேசுவானவர் அருகே இருந்த ஒரு மலையின்மேல் ஏறி அங்கே உட்கார்ந்தார்(மத்தேயு 15:29). இயேசுவின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட ஜனங்கள், ஊருக்குள்ளே முடங்கிக்கிடந்த முடவர்களையும், சாய்ந்துகிடந்த   சப்பாணிகளையும்,  இருண்ட உலகத்திற்குள்  அசைந்து … Read More

வழுக்கு மரத்தில் வாழும் குருவிகள்!

வாழ்க்கை வாழ்வதற்கேநீ இப்போது வாழ்கிற வாழ்க்கை உனக்கு மகிழ்ச்சியையும்  மனநிறைவையும்  தருகிறதா? வாழ்க்கை இன்பமானதாக  அமைய வேண்டுமானால், ஒரு நம்பிக்கை, ஒரு பிடிப்பு (Hold), நம்மில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அநேகர் வாழ்க்கையில் எந்தவிதப்  பிடிப்பும் இல்லாதபடி சுவையற்ற வாழ்க்கை … Read More

ஒத்தயடிப் பாதையிலே..

நாம் இருவரல்ல ஒருவரானோம் பயன்பட விருப்பமுள்ளவர்கள் பண்பட வேண்டும் என்பது பரிசுத்தரின் விருப்பம்.   இந்த கருப்பொருளில் மெய்ப்பொருள் காண, சுத்திகரிப்பின் மூலம் எழுப்புதல் அடைய,களம் விட்டு ஜெபத்தோட்டத்திற்குள் களமிறங்கியிருக்கிற உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். இது அளவான கூட்டம்தான். ஆனால் அறிவார்ந்த … Read More

அந்த இளைஞனைப் போல் ஆகிவிடு!

இனிய இளைஞனே துளிர்விடும் தளிரே  உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே  நுழைந்திருக்கிற ஒலிவ மரக்கன்றே  உன்னை நீ அறிந்தால் உன் வழியை வாய்க்கப்பண்ணி யோசுவாவை போல் ஆகிவிடலாம் இந்திய மண்ணில் முளைத்த இளைஞனே ஆதியாகமத்திற்குள் நுழைந்து 37 -ல் ஓர் … Read More

பவுலின் பார்வை! (அப்போஸ்தலர் 14: 7-10)

மலை உச்சி அல்லது நடுக்கடல் இரண்டில் மட்டுமே, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். லீஸ்திரா( (Lystra) ஊரில் பிறந்த ஊனமுற்ற அந்த வாலிபனுக்கு, சுத்தமான காற்று தேவை இல்லை. சத்தான கால்களே தேவையாய் இருந்தது.  நடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம், கரடு முரடான தனது … Read More

மகுடம் சூடும் வருடம் 2021

வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறீர்(சங்கீதம் 65:11) கிறிஸ்துவுக்குப் பின் 2020 வருடங்கள் வந்து போயிற்று. வந்து போன ஒவ்வொரு வருடமும் 365 நாட்களை ஆட்சி செய்து, முடிந்து, முடியிழந்து, முடங்கிப் போயிற்று. மீண்டும் அரியணையேற அவைகள் அறுகதையற்றவை. வேண்டுமானால், மனிதனின் உள்ளத்து நினைவுகளாக … Read More

தாவீதின் மனது பட்ட பாடு!

உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். சொல்வதைவிட, அதையே பாடலாய் பாடுவது மூன்று மடங்கு வல்லமையுடையது என்று ஜான் வெஸ்லி கூறியுள்ளார். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் … Read More

நாசரேத்து நங்கை

இவள் ஒரு சாதனை வீராங்கனை! எலிசபெத்துக்கு  இது ஆறாவது மாதம் என்ற தகவல் கிடைத்ததும், அவர்களை நேரில் பார்த்து வாழ்த்தியே ஆகவேண்டும் எனத்  தீர்மானித்துவிட்டார் இளம் மங்கை மரியாள் (லூக்கா 1:36) தனது நெருங்கிய உறவுக்காரப் பெண்மணியான எலிசபெத் அவர்களை நேரில் … Read More

உனக்கு X Mas ஸா? அல்லது Christmas -ஸா?

உலகம் சுழல்கிறது. சுருங்கியும்விட்டது என்கிறார்கள்.  உள்ளம் மட்டுமென்ன பரந்து விரிந்தா கிடக்கிறது?  உள்ளமும் சுருங்கி, சுருண்டுதான் கிடக்கிறது. Daddy, Dad ஆகி “D” ஆகிவிட்ட காலம்.  Mummy,  Mum ஆகி  “M” ஆகிவிட்ட காலம். கம்ப்யூட்டர் உலகமல்லவா?  Dot என்றால் புள்ளி. … Read More

ஆலயத்தில் அன்னாள் (கிறிஸ்துமஸ் சிறப்பு கவிக் கட்டுரை)

 ‘’வாழ்க்கை என்பதுதுணிச்சல் அடங்கிய முயற்சிசலிப்பில்லாமல் போராடப்பழகிக்கொண்டால்வாழ்க்கையில் அனைவரும்சுலபமாக வெற்றிஅடைந்துவிடலாம்’’பார்வையற்ற  ஹெலன் கெல்லரின்அனுபவ அறிக்கை நீங்கள் வாசிக்கப் போவதுசிவகாமியின் சபதம் அல்ல எண்ணூறு பக்கங்களைக்கொண்ட அந்தப் புத்தகத்தைவாசிக்க ஆட்கள் இருக்கும்போது,ஆலயத்தில் அன்னாள்என்ற கவிக் கட்டுரையை வாசிக்க பதினைந்து நிமிடத்தை  ஒதுக்கீடு செய்யயோசிக்க மாட்டீர்கள்என்று நம்புகிறேன் அன்னாள் … Read More

Do not get entangled in Shechem!

சீ’கேமிடம் சிக்கிவிடாதே! The spring season of youth Giants like Goliath Lived In such times It was increasingly a time of The adventurous The blasphemers The non-compliant The pleasure-seekers The lovers … Read More

உடும்புப்பிடி விசுவாசம்

உடும்பு(Monitor lizard) என்பது பல்லி வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். பெரிய ஊர்வன உயிரினம், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த மூட்டுகள் ஆகியவற்றைக் … Read More

அங்கிகரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது (1 தீமோத்தேயு 1 :15). கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகமுழுதும்  களைகட்ட த் தொடங்கிவிட்டன. ஆனால் மேற்கண்ட சத்திய வசனத்தின் வார்த்தைகள் எத்தனை பேருடைய உள்ளங்களில் … Read More

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பாலகன் பிறக்கிறான்.  அவரவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  அந்த பாலகன், அந்த வீட்டுக்கு மட்டும்தான் சொந்தம்.  அந்தக் குடும்பம்  மட்டுமே அவனை உரிமை கோரலாம்.  அள்ளியெடுத்து அணைத்துக் கொஞ்சலாம்.  இது இயல்பான வாழ்க்கை. கிறிஸ்துமஸ் காலங்களில், … Read More

சிந்திக்கேயாளின் சிந்தை

பரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டுபூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டுவெள்ளம் வரும்போதும், பூமியதிர்ச்சி வரும்போதும்வானவரைப் பார்க்க வெட்டவெளிக்கு விரைந்தோடும் கால்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. அவர்களின் எண்ணங்களும் கறுத்துவிட்டது (ரோமர் 1:21) சிந்திக்கேயாளின் சிந்தை மாறிவிட்டது – ஏனோஎயோதியாளின் சிந்தையும் மாற்றம் கண்டுவிட்டது இதைப் … Read More

மலைமேல் உள்ள பட்டணம் போல…

மலைமேல் உள்ளபட்டணம் போல வாழலாமே!  மலையேறுவது கடினம்உருண்டு விழுவது சுலபம் ஏறும்போது எச்சரிக்கையாக இருந்தால்விபரீதங்களுக்கு விலகிக்கொள்ளலாம் உன் ஜீவன் தப்ப ஓடிப்போ பின்னிட்டுப் பாராதேஇந்த  சமபூமியில் எங்கும் நில்லாதே நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ கர்த்தர் இட்ட  இந்தக் கட்டளைகளுக்கு மறுப்புத் … Read More

முடிந்தது! விடிந்தது!!

சின்னச் சின்னச் செய்திகள் எண்:8 வாரத்தின் முதலாம் நாள், விடிந்து முடிப்பதற்குள் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நடந்து முடிந்துவிட்டது (மத்தேயு 28:1).  இதற்காக கல்லறையின் கல்லைப் புரட்டித்தள்ள JCB என்ற கனரக வாகனம் போன்றதொரு எந்திரங்களின் உதவி தேவையில்லாமல் போனது. பூட்டிய அறைக்குள் … Read More

பிலாத்துவின் பிரச்சனை

சின்னச் சின்ன செய்திகள் : 8 தண்ணீரைக் கண்டதும் பிலாத்துவுக்குஒரு பழக்கதோஷம் என்னவென்றால்உடனே கைகளைக் கழுவுவார் இது இயேசுவை சிலுவையில் அறையஒப்புக்கொடுத்தபோது,தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்குமுன்பாக கைகளைக் கழுவி,இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்குநான் குற்றமற்றவன். நீங்களேபார்த்துக்கொள்ளுங்கள் என்றானே! அதுமுதல் அவனை இனம்புரியா வியாதிதொற்றிக்கொண்டது! தண்ணீரைக் … Read More

இயேசுவின் திட்டம்

சின்னச் சின்னச் செய்திகள் : 7 இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லித் தொட்டுச் சுகமடைந்தவளைப் பார்த்த இயேசு, திரள் கூட்டத்திற்கு முன்னிலையில் அவள் செய்ததைப் பற்றிச் சொல்லிப் பாராட்டினார். விசுவாசத்தால் வீர நடை நடந்த இந்த அம்மையாரை … Read More

வேதனையிலும் ஓர் சாதனை

சின்னச் சின்ன செய்திகள் – 6 பிரசவ வேதனையை மட்டுமே அறிந்து வைத்திருந்த பெனின்னாளுக்கு அன்னாளின் இதய வேதனை எப்படித் தெரியும்? பெனின்னாளின் நாவு ஒரு சிறிய நெருப்பு . காட்டையே கொளுத்திவிடும். வீட்டை விட்டுவைக்குமா?  அன்னாளின் நாவு சிறியதொரு படகின் … Read More