home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home
jesus birth

பிள்ளையாகிய கிறிஸ்து

Share this page with friends

பிரசங்க குறிப்பு: பிள்ளையாகிய கிறிஸ்து

டிசம்பர் மாதம் கிறிஸ்துவ உலகிற்கு மகிழ்ச்சியான மாதம். ஏன் என்றால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மாதம். வேதத்தில் லூக்கா 2ம் அதிகாரத்தில் பிள்ளை என்ற வார்த்தை 7 இடங்களில் வருகிறது. பிள்ளை , பாலகன் இவையெல்லாம் ஒரே பொருளை தான் கொடுக்கின்றது.

பிள்ளை என்ற வார்த்தையை முக்கியபடுத்துகிறேன். அவர் எப்படிப்பட்ட பிள்ளை என்பதைத் தான் பார்க்கக போகிறோம். வேத ஆதாரம் லூக்கா 2ம் அதிகாரம்

1.வாக்குதத்தம் பண்ணப்பட்ட பிள்ளை லூக்கா : 2 : 12
இவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் தீர்க்கமாய் உரைத்தார்கள்.
ஆதி : 3 : 15 | ஏசாயா : 7 : 14 |
லூக்கா : 2 : 11

 1. இயேசு தாழ்மையின் பிள்ளை
  லூக்கா : 2 ; 14
 2. அவர் பாராட்டப்பட்ட பிள்ளை
  லூக்கா : 2 : 21
  மத் : 1 : 20 , 21
  லூக்கா : 2 : 9 — 14
  முன்னனையில்
  கிடத்தப்பட்ட பிள்ளையை தூதர்களும் மேய்ப்பர்களும் பாராட்டி புகழ்ந்தார்கள். பாடினார்கள்.
 3. அவர் பிரிதெடுக்கப்
  பட்ட பிள்ளை.
  லூக்கா 2 : 21 – 23 அவர் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வினை அவரில் காணலாம்.
 4. அவர் ஆசீர்வதிக்கப்
  பட்ட பிள்ளை.
  லூக்கா : 2 : 27
  அவர் நியாயபிரமா
  டத்தின் நிறைவுக்காக
  அவர் தம் பெற்றோர்
  களுடன் ஆலயத்தில்
  பிரவேசித்தார்.‌
  அப்போது சிமியோன்
  பிள்ளையை கையில்
  ஏந்தியவுடன் அவன்
  அந்த பிள்ளையைக்
  குறித்து ஆசிர்வதித்து
  இந்த வார்த்தையைச்
  சொன்னான்.
  லூக்கா : 2 : 29 — 32.
  அவர் ஆசீர்வாத்தின்
  பிள்ளை என்பதற்கு
  காரணம் அவர் சமாதா
  னத்தை உண்டு
  மற்றும் பிள்ளை. மனுக்
  குலத்திற்கு இரட்சிணி
  யத்தை அருளும்
  பிள்ளை. புறஜாதிக
  ளிடத்தில் பிரகாசிக்
  கிறப் பிள்ளை. இப்
  பிள்ளைதான் ஆசீர்
  வதிக்கப்பட்டப்பிள்ளை
 5. அபிஷேகிக்கப்பட்ட
  பிள்ளை
  லூக்கா : 2 : 40
  இந்தப்பிள்ளை ஆவி
  யில் வளர்ந்து மெலன்
  கொண்டார் என்றும்
  பார்க்கிறோம்.
  யோவா : 1 : 41.
  மேசியாவைக் கண்
  டோம் என்றார்கள்.
  மேசியா என்றால்
  கிறிஸ்து என்று
  பொருள்‌ கிறிஸ்து
  என்றால் அபிஷேகம்
  பண்ணப்பட்ட வர்
  என்று பொருள்.
  யோவா 3 : 34.
  லூக்கா : 4 : 18 , 19
  இந்தப்பிள்ளைதான்
  உங்களையும் அபிஷே
  கம் செய்தவர்.
 6. அவர் தெய்வீகப்
  பிள்ளை.
  லூக்கா : 2 : 43
  இந்த பிள்ளை தேவா
  லயத்தில் தங்கிவிட்
  டார் என்பதை அறிகி
  டோம். இவர் தெய்வீக
  பிள்ளை.
  லூக்கா 2 : 44 , 46 , 48
  பிள்ளையை
  பெற்றோர்கள் தேடிய
  போது அவர் என்னை
  ஏன் தேடினீர்கள்.
  நான் பிதாவுக்கடுத்
  தலைகளில் இருக்க
  வேண்டாமா என்று
  கேட்டார்.
  லூக்கா : 2 : 49. இந்த
  தெய்வீகப்பிள்ளை
  யைப் பார்த்து கேளுங்
  கள் ஆண்டவரே நான்
  முழு நேரமாக உமக்கு
  ஊழியயமீ செய்ய
  வேண்டும் என்று
  சொல்லுங்கள். பிதா
  லுக்கு அடுத்தது
  ஊழியம் தான்

இயேசு ஒர் வாக்குத்
தத்தம் பண்ணப்பட்ட
பிள்ளை, அவர் தாழ்மை
யின் பிள்ளை , அவர்
பிரித்தெடுக்கப்பட்ட
பிள்ளை , அவர் ஆசீர
பதிக்கப்பட்ட பிள்ளை ,
அவர் அபிஷேகிக்கப்
பட்டப் பிள்ளை , அவர்
ஒரே தெய்வீகப் பிள்ளை
இப்படியாய் அவரதுப்
பிறப்பின் நாளில் பிள்ளை என்ற வார்த்தையை வைத்து
அவரை அறிந்துக்
கொள்ளுங்கள்‌. கிறிஸ்
துவின் பிறப்பின் நாளில் அவர் உங்களுக்
குள் பிறக்க வேண்டும்.
அது தான் கிறிஸ்துமஸ்
பிழைகள் இருந்தால்
மண்ணிக்கவும்

ஆமென் !

S. Daniel Balu . Tirupur


Share this page with friends