பைபிளும் மொபைலும்

Share this page with friends

பைபிளும் மொபைலும்

01.பத்து வருடத்திற்குள் சுமார் ஏழு Mobile போன்கள் மாற்றுகிறோம். பத்து வருடத்திற்கு ஒரு Bible தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை )

02.ஒரு Mobile -ல் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது என தேடத் தெரியாது. (தேடத் தெரிந்தால் வெற்றி )

03.ஒரு Mobile க்கு அழகான கவசம் போடத்தெரிந்தவர்களுக்கு, தன் Bibile க்கு கவர் போட ஏனோ தெரிவதில்லை.(அலட்சியம்)

04.Mobile எப்பவும் கையிலும், பையிலும் இடம் பிடிக்கும். Bible மூடப்பட்ட அலமாரியில் இருக்கும். ( தரம் தெரியவில்லை )

05.ஒரு Mobile பற்றி 40 விளக்கம் தெரியும். Bible யில் ஆறுதலாய்ப் பேச 4 வசனம் கூட தெரியாது. ( ஜீவ வாழ்வைக் குறித்து அறியாமை )

06.ஆலயத்துக்கு Bible கொண்டு வர வெட்கம். Mobile கொண்டுவருவது பெருமையா? ( அறிவியல் பலவீனம் )

07.விலையுயர்ந்த Mobile வாங்க யோசிப்பதில்லை. தரமான ஒரு Bible வாங்க ஆயிரம் யோசனை? ( அழிவுக்கு செலவு )

08.பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய Mobile வாங்கிக் கொடுக்கிறது நல்லது. அவர்கள் எங்கு போகவேண்டுமென்பதற்கு ஒரு Bible வாங்கிக் கொடுக்கலாமே. ( சிறந்த பெற்றோர் )

09.கொஞ்ச நேரம் Mobile கையிலில்லையென்றால் கவலை தான். ஒரு நாள் முழுதும் Bible லை தொடவில்லையே என்று கவலைப்பட்டதுண்டா?

தேவன் நமக்கு தந்திருக்கின்ற விலைமதிப்பற்ற பொக்கிஷமான பரிசுத்த வேதாகமத்தை நேசிப்போம்.


Share this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662