BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:

Share this page with friends

*BIG SECRETS IN MARRIAGE! திருமணத்தின் மாபெரும் ரகசியங்கள்:*

*Secret 1*

Everyone you marry has a weakness. Only God does not have a weakness. So if you focus on your spouse’s weakness you can’t get the best out of his strength.
*திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பெலவீனம் இருக்கிறது. தேவன் ஒருவரே பெலவீனம் இல்லாதவர். எனவே உங்களது துணைவரது பெலவீனங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களது பெலத்தின் நன்மைகளை நிறைவாக பெறமுடியாது*.

*Secret 2*

Everyone has a dark history. No one is an angel. When you get married or you want to get married stop digging into someone’s past. What matters most is the present life of your partner. Old things have passed away. Forgive and forget. Focus on the present and the future.
*ஒவ்வொருவருக்கும் ஒரு இருண்ட கடந்த காலம் இருக்கிறது. ஒருவரும் தேவதூதரல்ல. நீங்கள் திருமணம் செய்யும்போது அல்லது திருமணம் செய்ய விரும்பும்போது உங்களது வருங்கால துணைவரது கடந்த காலத்தை தோண்டி பார்க்கவேண்டாம். எது முக்கியம் என்றாலே உங்கள் துணைவரது நிகழ்கால வாழ்க்கைதான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின. மன்னிப்போம், மறப்போம். நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின்மீது கவனம் செலுத்துங்கள்.*

*Secret 3*

Every marriage has its own challenges. Marriage is not a bed of roses. Every good marriage has gone through its own test of blazing fire. True love proves in times of challenges. Fight for your marriage. Make up your mind to stay with your spouse in times of need. Remember the vow For better for worse. In sickness and in health be there.
*ஒவ்வொரு திருமண வாழ்விலும் சில சவால்கள் இருக்கின்றன. திருமணம் என்பது மலர் படுக்கையல்ல. ஒவ்வொரு நல்ல திருமணமும் அக்கினி சோதனைக்குள் கடந்துபோயிருக்கிறது. சவாலான நேரங்களில்தான் உண்மையான அன்பு தன்னை நிரூபிக்கிறது. நன்மையிலும் தீமையிலும், சுகத்திலும் சுகவீனத்திலும் என்று வாக்குறுதி கொடுத்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.*

*Secret 4*
Every marriage has different levels of success. Don’t compare your marriage with any one else. We can never be equal. Some will be far, some behind. To avoid marriage stresses, be patient, work hard and with time your marriage dreams shall come true.
*ஒவ்வொரு திருமணத்திலும் வெற்றியின் அளவு மாறுபடும். எனவே உங்கள் திருமண வாழ்வை வேறொருவருடைய திருமண வாழ்க்கையுடன் ஒப்பிட வேண்டாம். நாம் ஒருபோதும் சும்மாயிருக்க முடியாது. சிலர் முன்னாலிருப்பார்கள், சிலர் பின்தங்கியிருப்பார்கள். திருமண அழுத்தங்களை தவிர்க்க பொறுமையாயிருங்கள். கடினமாக பிரயாசப்படுங்கள். காலம் வரும்போது உங்கள் திருமண கனவுகள் நிஜமாகும்.*

*Secret 5*

To get married is declaring war. When you get married you must declare war against enemies of marriage. Some enemies of marriage are:
Ignorance
Prayerlessness
Unforgiveness
Third party influence
Stinginess
Stubbornness
Lack of love
Rudeness
Laziness
Disrespect
Cheating
Be ready to fight to maintain your marriage zone.
*திருமணம் செய்துகொள்வதென்பது போர் செய்வது போன்றது. நீங்கள் திருமணம் சேய்துகொள்ளும்போது திருமணத்தின் விரோதிகள்மீது நீங்கள் போர்தொடுக்க வேண்டும்,திருமணத்தின் சில விரோதிகள்:*
*அறியாமை, ஜெபமின்மை, மன்னிக்காத சுபாவம், மூன்றாம் நபர்களின் ஆதிக்கம்,கஞ்சத்தனம், பிடிவாதம், அன்புக்குறைவு, ஆணவம்,சோம்பேறித்தனம்,மரியாதையின்மை,ஏமாற்றுதல்,உங்கள் திருமண எல்லையை பாதுகாத்துக்கொள்ள போராடுங்கள்.*

*Secret 6*

There is no perfect marriage. There is no ready made marriage. Marriage is hard work. Volunteer yourself to work daily on it. Marriage is like a car that needs proper maintenance and proper service. If this is not done it will break down somewhere exposing the owner to danger or some unhealthy circumstances. Let us not be careless about our marriages.
*பூரணமான திருமணம் என்பது இல்லை. அளவெடுத்து தயாரிக்கப்பட்ட திருமணமும் இல்லை. திருமணம் என்பது ஒரு கடினமான பணி. அதற்காக தினந்தோறும் உழைக்க வேண்டும். ஒரு வாகனத்திற்கு முறையான பராமரிப்பு எவ்வாறு அவசியமோ அதைப்போல திருமணத்திற்கும் பராமரிப்பு தேவை. பராமரிப்பில்லாத வாகனமோ, திருமணமோ ஒருநாள் வழியில் நின்று உரிமையாளருக்கு ஆபத்தைக் கொண்டுவரலாம். நம்முடைய திருமணத்தைக் குறித்து கவனயீனமாக இருக்க வேண்டாம்.*

*Secret 7*

God cannot give you a complete person you desire. He gives you the person in the form of raw materials in order for you to mould the person that you desire. This can only be achieved through prayer, love and Patience .
*தேவன் உங்களுக்கு விருப்பமான ஒரு பூரணமான நபரை கொடுக்க முடியாது. உங்களுக்கு விருப்பமான நபராக மாற்றிக்கொள்ளும்படியான மூலப்பொருளாகவே உங்களது வாழ்க்கை துணையை உங்களுக்கு கொடுக்கிறார். ஜெபம், அன்பு மற்றும் பொறுமையின் மூலமாகவே இதை சாதிக்க முடியும்.*

*Secret 8*
Getting married is taking a huge risk. You can not predict what will happen in the future. Situations may change so leave room for adjustments. Husband can lose his good job or you may fail to have babies. All these require you to be prayerful otherwise you might divorce.
*திருமணம் செய்வதென்பது ஒரு பெரிய சவாலை சந்திப்பதாகும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகிக்கமுடியாது. சூழ்நிலைகள் மாறலாம். எனவே அனுசரித்துபோவதற்கு இடங்கொடுங்கள். கணவர் தன் நல்ல வேலையே இழந்து போகலாம். குழந்தை பிறப்பது தாமதமாகலாம், இவற்றிற்கெல்லாம் ஜெபம் அவசியம். இல்லாவிட்டால் உங்கள் திருமணம் விவாகரத்தில்தான் முடியும்.*

*Secret 9*
Marriage is not a contract. It is permanent. It needs total commitment. Love is the glue that sticks the couple together. Divorce start in the mind and the devil feeds the mind. Never ever entertain thoughts of getting a divorce. Never threaten your spouse with divorce. Choose to remain married. God hates divorce.
*திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமல்ல. அது நிரந்தரமானது. அதற்கு முற்றுமாக அர்ப்பணிப்பு தேவை. விவாகரத்து என்பது மனதில் தொடங்குகிறது. அதற்கு பிசாசு உரம்போடுகிறான். எனவே விவாகரத்து என்பதற்கு மனதிலும் இடம் கொடாதிருங்கள். உங்கள் வாழ்க்கை துணையாளரை விவாகரத்தை கொண்டு மிரட்டாதீர்கள். வாழ்நாள்முழுவதும் திருமணத்தில் இணைந்திருக்க தீர்மானியுங்கள். தேவன் விவாகரத்தை வெறுக்கிறார்.*

*Secret 10*
Every marriage has a price to pay. Marriage is like a bank account. It is the money that you deposit that you withdraw. If you don’t deposit love, peace and care into your marriage, you are not a candidate for a blissful home.
*ஒவ்வொரு திருமணத்திற்கும் கிரயம் கொடுக்கவேண்டும். திருமணம் என்பது ஒரு வங்கி கணக்கு போன்றது. வங்கி கணக்கில் நீங்கள் எதை முதலீடு செய்கிறீர்களோ அதைத்தான் திரும்ப பெற முடியும். அதைப்போல திருமணத்தில் அன்பு, சமாதானம், மற்றும் அக்கறையை முதலீடு செய்யாவிட்டால் நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை துணையல்ல.*

மக்கள் அதிகம் வாசித்தவை:

மனுஷனுடைய கிரியைகள்.
தனியொரு மனுஷனாகிய நீயே தேவனுக்கு விஷேஷமானவன்!
சம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்!
நான் உங்களை தாங்குவேன்
ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை ...
கல்லறைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்
அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை
எலிசபெத்தை வாழ்த்தினாள் ! ஏன்? எப்படி? எதற்கு?
கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி
குடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா? கண்ணீர் வரவழைக...

Share this page with friends