Share this page with friends
- ஆத்துமாவிற்கு நிவாரணம் (Atonement for the soul) (லேவி 17:11; ரோமர் 3:24; ரோமர் 5:11; கொலோ 1:20)
- பாவங்களிலிருந்து மன்னிப்பு (Remission of sins) (மத் 26:28; ரோமர் 3:24-25; எபி 9.22; எபே 1:7)
- ஜீவனும், சமாதானமும் (Life and peace) (ரோமர் 5; கொலோ 1:20)
- இரட்சிப்பு (Redemption) (ரோமர் 3:24-25; எபே 1.7; எபி 9.12-15; 1பேதுரு 1:18-23; வெளி 5:9)
- நீதிமானாக்கப்படுதல் (Justification) (ரோமர் 53; கலா 3:6-14; அப் 13:38-39)
- கிட்டச் சேர்த்தல்! (Brought close) (எபே 2:13; எபி 10.19)
- சுத்தமனச்சாட்சி (Pure conscience) (எபி 9.14)
- பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுதல் (Cleansing from sin) (1யோவான் 1:7 )
- பரிசுத்தமாக்கப்படுதல் (Sanctification) (எபி 10.10-14; எபி 13:20)
- புதிய உடன்படிக்கை (New covenant) (மத் 26:28; எபி 10:29; எபி 12:24; எபி 13:20)
- புதிய பிறப்பு (New birth) (1பேதுரு 1.18-23)
- ஜெயிக்கும் வல்லமை (Overcoming power) (வெளி 12:11)
- சபையில் சேர்க்கப்படுதல் (Church membership) (அப் 20:28)
- இரட்சிப்பு (Salvation) (சங் 51; எபி 9:15)
ஆமென்
Share this page with friends