ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

Share this page with friends

ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →1) நிந்தை நீங்கும் – 1 சாமு 1-6

2) துக்க முகம் இல்லை – 1 சாமு 1-18

3) ஆத்துமாவில் பெலன் – சங் 138-3, லூக் 22:42-43

4) தைரியம் கிடைக்கும் – சங் 138-3

5) இருதயத்தில் தேவ சமாதானம் – பிலி 4:6-7

6) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளப்படும் – பிலி 4:6-7

7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை – சங் 34-17

8) ஆனந்தம் – சங் 16-11

9) சந்துருக்கள் பின்னிட்டு திரும்புவார்கள் – சங் 56-9

10) கிருபை கிடைக்கும் – சங் 86-5

11) விசாலத்தில் வைப்பார் – சங் 118-5

12) கர்த்தர் சமீபம் – சங் 145-18

13) தேசத்துக்கு ஷேமம் உண்டாகும்- 2 நாளா 7-14

14) நன்மையானவைகள் கிடைக்கும் – மத் 7-11

15) மிகுந்த ஜலப்பிரவாகம் (சோதனை) அவனை அணுகாது – சங் 32-6, மத்தேயு 26-41

16) சிங்கங்கள் (பிசாசு) வாய் அடைக்கப்படும் – தானி 6-10,22

17) வருகையில் காணப்படுவோம் – லூக் 21-36

மக்கள் அதிகம் வாசித்தவை:

திருமணத்தோடு சம்பந்தமுடைய ஒரு சில விஷயங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
கிறிஸ்துமஸ் மரம் (Christmas trees)
பெரியவனானபோது சிறியவனானவன் --- வித்யா'வின் விண் பார்வை
நன்மை செய்
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார், பணியாளர்களுக்கு நல வாரியம் - சிறுபான்மை நலத்துறை
தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் தஞ்சாவூரில் திருடப்பட்ட...
நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு
மகத்துவங்களை எழுதி வரலாற்றுச் சாதனை!
வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள்
சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசு மற்றும் நிதி உதவி

Share this page with friends